Shoot The Kili Song Lyrics

Jil Jung Juk cover
Movie: Jil Jung Juk (2016)
Music: Vishal Chandrashekhar
Lyricists: Siddharth
Singers: Siddharth

Added Date: Feb 11, 2022

ஆண்: இங்க ஒரு பக்கம் பல்பு வாங்க வச்சு அங்க விளக்கு ஏத்தி வைப்பான்

ஆண்: விட்டு போன பஸு பிளஸு மைனஸு கடவுளுக்கு இருக்கு கணக்கு

ஆண்: பாக்க வெச்சு தான் பிடிக்க வைப்பான் பிடிக்க வெச்சு தான் சிரிக்க வைப்பான் சிரிச்சு முடிச்சு வெறுக்க வைப்பான் இருக்கவே இருக்கு சரக்கு

ஆண்: நேரத்த எல்லாம் சோகத்தில் ஏக்கத்தில் அழுதுட்டு பொலம்பிட்டு வாழாத

ஆண்: விஷத்தோட தினமும் முழிச்சா பி.பி ஏறும் டா

ஆண்: கடமைய மட்டும் செய்யுற கடவுள போயி நீயும் திட்டாத

ஆண்: மனசுக்குள்ள வலிய கெளப்புற கிளிய விரட்டனும் டா

ஆண்: { சூட் தி கிளி டா சூட் தி கிளி டா கன் எடுத்து கிளிய சுடு டா

ஆண்: பழச மறக்க வலிய பொதைக்க உடனடியா சூட் தி கிளி டா } (2)

ஆண்: ........

Male: Inga oru pakkam Bulbu vaanga vachu Anga velakku Yethi veippaan

Male: Vittu pona bus-u Plus-u minus-u Kadavulukku irukku Kanakku

Male: Paakka vechu thaan Pidikka veippaan Pidikka vechu thaan Sirikka veippaan Sirichu mudichu Verukka veippaan Irukkavae irukku sarakku

Male: Nerathellam Sogaththil yekkathil Azhuthuttu polambittu Vazhaadha

Male: Vishaththoda Dhinamum Muzhichaa BP yerumdaaa

Male: Kadamaiya mattum Seiyura kadavula Poyi neeyum Thittaadha

Male: Manasukulla valiya Kelappura Kiliya verattanum daa

Male: {Shoot the kili da Shoot the kili da Gun eduthu Kiliya sudu daa..

Male: Palasa marakka Valiya podhaikka Odanadiya Shoot the kilidaa} (2)

Male: {Na na na naaa Na na na naaa Na na na naaa Na na na naaa Naa na na na.naa na na na.. Naa na na na.naa na na na..} (2)

Male: Paakka vechu thaan Pidikka veippaan Pidikka vechu thaan Sirikka veippaan Sirichu mudichu Verukka veippaan Irukkavae irukku sarakku

Male: Nerathellam Sogaththil yekkathil Azhuthuttu polambittu Vazhaadha

Male: Vishaththoda Dhinamum Muzhichaa BP yerumdaaa

Male: Kadamaiya mattum Seiyura kadavula Poyi neeyum Thittaadha

Male: Manasukulla valiya Kelappura Kiliya verattanum daa

Male: {Shoot the kili da Shoot the kili da Gun eduthu Kiliya sudu daa..

Male: Palasa marakka Valiya podhaikka Odanadiya Shoot the kilidaa} (2)

Male: {Na na na naaa Na na na naaa Na na na naaa Na na na naaa Naa na na na.naa na na na.. Naa na na na.naa na na na..} (2) Na na na nana.

Other Songs From Jil Jung Juk (2016)

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in english pdf

  • soorarai pottru kaattu payale lyrics

  • maruvarthai song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • pularaadha

  • devathayai kanden song lyrics

  • oh azhage maara song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil song lyrics video

  • comali song lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • photo song lyrics in tamil

  • hello kannadasan padal

  • karnan movie lyrics

  • kadhal theeve

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • only tamil music no lyrics

  • sarpatta parambarai songs list

  • old tamil karaoke songs with lyrics