A Square B Square Male Version Song Lyrics

100% Kadhal cover
Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Meghdeep Bose

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ ஸ்கொயர்.. பி ஸ்கொயர் (ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர் யானைக்கு பூனை மேல ஜெல்லஸ் ஆச்சு பாரு

ஆண்: ஏ ஸ்கொயர்.. பி ஸ்கொயர் (ஏ மைனஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர் கூகுளும் யாகுவும் முட்டிகிச்சு பாரு

ஆண்: தில்லா நின்னுதான் ஜெயிக்காம தில்லு முள்ளுதான் செஞ்சானே தில்லாலங்கடியா ஆனானே அட போர் ட்வென்டி வேலைய டே நைட்டு செஞ்சானே

ஆண்: எடக்கு மடக்காக டென்ஷன ஏத்துறான் ஸ்பீடு பிரேக்கர் ஆட்டம் டார்ச்சர்ரு பண்ணுறான்

ஆண்: கவுன்டிங் இல்லாம கன்பூயூஸ்சு பண்ணுறான் புல் ஸ்டாப் வைக்காம பிபி ய ஏத்துறான்

ஆண்: ஓவர் ஆக்டிங்கு தாங்கல செம்ம சீட்டிங்கு முடியல டிஷ்யூம் பைட்டிங்கு மாறல பக்கா பிளானிங்கு ஓயல

ஆண்: தினுசு தினுசாக டைம் டேபிள் போட்டுதான் கிளாக் முள்ளாட்டம் தூங்காம சுத்துறான்

ஆண்: சீட்டிங் சீட்டிங்
ஆண்: ப்யர்ரு பஞ்சுகிட்ட
ஆண்: சீட்டிங் சீட்டிங்
ஆண்: டைகர்ரு ஸ்பைடர்கிட்ட

ஆண்: சீட்டிங் சீட்டிங்
ஆண்: புயலு பிளவர்கிட்ட
ஆண்: சீட்டிங் சீட்டிங்
ஆண்: ஸ்கையி கர்சீப்கிட்ட

Male: A square. B square (A + B) whole square Yaanaikku poona mela Jealous aachi paaru

Male: A square. B square (A-B )whole square Google-um yaaho-vum Muttikichu paaru

Male: Dhillaa ninnu thaan jeyikaama Thillu mullu thaan senjaanae Thillaalangadiya aanaanae Ada four twenty velaiya Day nightu senjaanae

Male: Yedakku madakkaaga Tensiona yethuraan Speed-u breaker aattam Torture-u pannuraan

Male: Counting illaama Confuse-u pannuraan Full stop vekkaama BP-ah yethuraan

Male: Over acting-u thaangala Semma cheating-u mudiyala Dishyum fighting-u maarala Pakka planing-u oyala

Male: Dhinusu dhinusaaga Time table pottu thaan Clock-u mullaattam Thoogaama suththuraan

Male: Cheating cheating
Male: Fire-u panju kitta
Male: Cheating cheating
Male: Tiger-u spider kitta

Male: Cheating cheating
Male: Puyalu flower kitta
Male: Cheating cheating
Male: Sky- I kerchief kitta

Similiar Songs

Most Searched Keywords
  • venmathi song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • share chat lyrics video tamil

  • nerunjiye

  • asuran mp3 songs download tamil lyrics

  • devathayai kanden song lyrics

  • tamil song lyrics with music

  • kadhali song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • christian padal padal

  • happy birthday song in tamil lyrics download

  • tamil duet karaoke songs with lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • karaoke with lyrics tamil

  • tamil song english translation game

  • lyrics of kannana kanne

  • jesus song tamil lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • asuran song lyrics in tamil download mp3