Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன்
ஆண்: எக்ஸ்சும் ஒயும் மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி லிங்க் ஆனா சின்க் ஆனா தானே இன்பாக்ச்சுவேசன்
ஆண்: நானோ வா அட நீ சிரிச்ச ஸ்பீடாக என் மனம் பறக்கும் உன் டேட்டா அட என் டேட்டா தீர தீர பேசவா
ஆண்: ஓ கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன்
பெண்: ஆஆ..ஆஅ... ஆஅ.ஆஅ..ராரரா..ஆ
ஆண்: டிஎன்ஏ ஓ.. வரைபடத்தில் உன் போட்டோ தான் தெரிகிறதே நியூட்ரான் எலக்ட்ரான் உன் கண்கள் நியூட்ரல் ஆச்சே என் இதயம்
ஆண்: சென்டிகிரேடும் தூளாகும் முத்த வெப்பத்தில் பாரன்ஹீட்டும் பாழாகும் காதல் உஸ்ணத்தில்
ஆண்: நியூட்டனின் முழு விதி நீ நான் கொஞ்சும் முழு மதி நீ மண் நோக்கி வந்தாலோ கிராவிட்டேசன் பெண் நோக்கி வீழ்ந்தாலோதான் இன்பாக்ச்சுவேசன்
ஆண்: போக போக புரியலையே ஆனால் மனம் இதை வெறுக்கலையே டார்வின் சொன்ன தியரி எல்லாம் ஒன் பை ஒண்ணா நடக்கிறதே
ஆண்: ஹோர்மோன் சொல்லும் ஹாய் bye-ல் பீலிங் வருகிறதா அதையும் தாண்டி ஏதேதோ ஈர்ப்பில் வருகிறதா
ஆண்: முதல் ஸ்பரிசம் புதிராகும் மறு ஸ்பரிசம் பதில் ஆகும் நம்பரை ஒன்னாக்கும் கால்குலேசன் ஹோர்மோன்கள் ஒன்னாக்குமே இன்பாக்ச்சுவேசன்
ஆண்: ஹே கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன்
ஆண்: எக்ஸ்சும் ஒயும் மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி லிங்க் ஆகி சின்க் ஆனா தானே இன்பாக்ச்சுவேசன்
பெண்: {கரிசநித கரிசநித ரிக மக மக மபத} (2)

Male: Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation
Male: X-um Y-um Mix aagi into pola cross aagi Link aana sink aana thaanae Infactuation
Male: Nano vaa ada nee sirichaa Speedaaga en manam parakkum Un data ada en data Theera theera pesavaa
Male: Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation
Female: Aaa..aaa.... Aaa..aaa..rararaaa.aa.
Male: DNA varaipadathil Un photo thaan therigirathae Neutron electron un kangal Neutral aachae en idhayam
Male: Centigrade-um thoolaagum Muththa veppathil Farenhiet-um paazhaagum Kaadhal ushnaththil
Male: Newtonin muzhu vidhi nee Naan konjum muzhu madhi nee Mann nokki vanthaalo gravitation Pen nokki veezhthaalo thaan infactuation
Male: Poga poga puriyalaiyae Aanaal manam idhai verukkalaiyae Darwin sonna theory ellaam One by one ah nadakkirathae
Male: Hormone sollum hi bye-il Feeling varugiradha Adhaiyum thaandi yedhyedhoo Eerppil varugiradha
Male: Mudhal sparisam pudhiraagum Maru sparisam bathil aagum Number a onnaakum calculation Hormonegal onnakkumae infactuation
Male: Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation
Male: X-um Y-um Mix aagi into pola cross aagi Link aagi sink aana thaanae Infactuation
Female: {Garisanidha Garisanidha Riga maga maga mapadha} (2)
en kadhale en kadhale karaoke
tamil song lyrics 2020
youtube tamil line
easy tamil songs to sing for beginners with lyrics
tamil songs karaoke with lyrics for male
sarpatta parambarai neeye oli lyrics
songs with lyrics tamil
devathayai kanden song lyrics
tamil songs without lyrics only music free download
tamil devotional songs karaoke with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
lyrics download tamil
enjoy enjaami song lyrics
soorarai pottru movie song lyrics
master tamil lyrics
kadhali song lyrics
kanne kalaimane song lyrics
jesus song tamil lyrics
en iniya thanimaye
nerunjiye