Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ.ஆஅ.ஆஅ.. ஆஆ.ஆஅ..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ.ஆஅ.
ஆண்: ஒரு வானம் தாண்டியே அன்பே நான் பறக்கிறேன் இரு மேகம் போலவே அன்பே நான் மிதக்கிறேன்
ஆண்: உன்னால் உன்னால் என்னுள் இன்று ஒரு சாரல் அடிக்குதே முன்னால் பின்னால் ஹையோ இன்று என் கால்கள் நடக்குதே
ஆண்: அன்பே அன்பே ஒரு பேர் அலை எனை தாக்கி போகுதே அன்பே அன்பே இந்த காதலை நான் என்ன செய்வதோ
ஆண்: ஓ ஹோ ஓஓ ஓஓ .(4)
பெண்: உன் வீட்டிலே வாழ்கிறேன் ஆனாலுமே நீ தூரமே
ஆண்: என் தோளிலே சாய்கிறாய் என் வாலிபம் பாவமே
பெண்: என் வளையல் ஏங்குதே தினம் சண்டை போடுதே
ஆண்: நம் அறைகள் தூங்குதே நாம் காதல் பேசவே
ஆண்: விண்ணோடு தான் மிதக்கிறேன் என் நட்சத்திரங்களும் நீதானடி
பெண்: உன் வானவில் நானடா என் வானமோ நீயடா
ஆண்: உரையாடும் நேரமே தடுமாறி போகிறேன்
பெண்: அதை அறிந்தும் நானுமே உனை திட்டி தீர்க்கிறேன்
ஆண்: ஆஅ.ஆஅ.ஆஅ.. ஆஆ.ஆஅ..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ.ஆஅ.
பெண்: உன்னால் உன்னால் என்னுள் இன்று ஒரு சாரல் அடிக்குதே முன்னால் பின்னால் ஹையோ இன்று என் கால்கள் நடக்குதே
பெண்: அன்பே அன்பே ஒரு பேரலை எனை தாக்கி போகுதே அன்பே அன்பே இந்த காதலை நான் என்ன செய்வதோ
ஆண்: ஓ ஹோ ஓஓ ஓஓ.
பெண்: ஓ ஹோ ஓஓ ஓஓ.

Male: Aaa..aaa..aaa... Aaa..a.aa...aaa.aaa.aaa.aa.. Aaaa.aaa..aaa..
Male: Oru vaanam thaandiyae Anbae naan parakkiren Iru megam polavae Anabe naan mithakkiren
Male: Unnaal unnaal ennul indru Oru saaral adikkuthae Munnaal pinnaal haiyoo indru En kaalgal nadakkuthae
Male: Anbae anbae oru per alai Enai thaakki poguthae Anbae anbae indha kaadhalai Naan enna seivadhooo
Male: Oh ho oooo oooo.(4)
Female: Un veetilae vaazhgiren
Aanaalumae nee dhooramae
Male: En tholilae saaigiraai
En vaalibam paavamae
Female: En valaiyal yenguthae
Dhinam sandai poduthae
Male: Nam araigal thoonguthae
Naam kaadhal pesavae
Male: Vinnodu thaan midhakkiren
En natchathirangalum nee thaanadi
Female: Un vaanavil naan ada
En vaanamo neeyada
Male: Uraiyaadum neramae
Thadumaari pogiren
Female: Adhai arinthum naanumae
Unai thitti theerkkiren
Male: Aaa..aaa..aaa... Aaa..a.aa...aaa.aaa.aaa.aa.. Aaaa.aaa..aaa..
Female: Unnaal unnaal ennul indru Oru saaral adikkuthae Munnaal pinnaal haiyoo indru En kaalgal nadakkuthae
Female: Anbae anbae oru peralai Enai thaakki poguthae Anbae anbae indha kaadhalai Naan enna seivadhooo
Male: Oh ho oooo oooo.
Female: Oh ho oooo oooo..
Male: Oh ho oooo oooo.
Female: Oh ho oooo oooo..
lyrics of new songs tamil
unna nenachu lyrics
7m arivu song lyrics
tamil songs lyrics download free
tamil2lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
varalakshmi songs lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
lyrics video tamil
cuckoo cuckoo lyrics dhee
yaar azhaippadhu lyrics
tamil song lyrics in english free download
marudhani lyrics
tamil new songs lyrics in english
munbe vaa song lyrics in tamil
sister brother song lyrics in tamil
youtube tamil line
tamil karaoke with lyrics
anbe anbe song lyrics
kutty pattas full movie download