ஆண்: விழி வேர்க்குறேன் ஏதோ ஆகுறேன் என் நண்பா நீயும் என்ன ஏன் விட்டு போன
ஆண்: தவறாகுமா சரியாகுமா என் நண்பா நீயும் ஏனோ தனி ஆக்கி போன
ஆண்: நீ செஞ்சதெல்லாம் நியாயம்தான் ஒரு நாள் தெரியும் எல்லாருக்கும்தான் கலங்காம போ... கலங்காம போ...
ஆண்: ஒரு தோள் கொடுக்க தோழனா இனி யார் இருக்கா என்கூடத்தான் அட போடா போ வலி தீர்த்து போ
ஆண்: உயிரா இருப்பான் உயிர கொடுப்பேன் அந்த கடவுள் படைச்ச உறவில் இதுதான் எதிர்பார்ப்பு இல்லாதது

Male: Vizhi verkkuren Yedho aaguren En nanba neeyum enna Yen vittu pona
Male: Thavaragumaa Seriyagumaa En nanba neeyum yeno Thani aakki pona
Male: Nee senjathellam Nyaayam thaan Oru naal theriyum Ellarukkum thaan Kalangaama poo. Kalangaama poo..
Male: Oru thol kudukka Thozhana Ini yaar irukka En kooda thaan Ada poda poo Vali theerthu poo
Male: Uyiraa iruppaan Uyira koduppaan Andha kadavul padaicha Uravil idhu thaan Ethirparppu illathathu
Male: Vizhi verkkuren Yedho aaguren En nanba neeyum enna Yen vittu pona
Male: Thavaragumaa Seriyagumaa En nanba neeyum yeno Thani aakki pona
7m arivu song lyrics
malto kithapuleh
vijay sethupathi song lyrics
tamil songs with lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
megam karukuthu lyrics
asuran song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
kutty pattas movie
dosai amma dosai lyrics
alli pookalaye song download
mgr karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
sarpatta parambarai lyrics
romantic songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
3 movie songs lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
old tamil songs lyrics in tamil font
indru netru naalai song lyrics