ஆண்: ஏ டி ராசாத்தி
ஆண்: ஏ டி ராசாத்தி நீ ஏன் நெஞ்சில வந்த..ஆ.. ஏ டி ராசாத்தி நீ ஆசைகள் தந்த

ஆண்: எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற ஒன்ன உள்ள வச்சி தச்சி போற பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச கோடி கோடி ஆசை ஆசை

ஆண்: ஒன்ன நானும் பாத்தேன் புள்ள பல நாளா தூக்கம் இல்ல சிக்க வச்சாயே அடியே புள்ள என்ன செதச்சாயே கொடியே முள்ள

ஆண்: சொக்கு பொடி தூவி சொக்க வைக்குற பித்து குழிகுள்ள வந்து நிக்குற ஏனோ..ஹோ
ஆண்: என்னை நீயும் ரெண்டா பிச்சி வைக்குற ஒன்ன உள்ள வச்சி தச்சி நிக்குற ஏனோ..ஹோ
குழு: ............

ஆண்: முழுசா நீ எனக்குள்ள வந்த உசுராகி உள்ளுக்குள்ள நின்ன புது காதல் தந்து தந்து என்ன கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன

ஆண்: உன்னை போல ஒரு பெண்ணை படைச்ச பிரமனுக்கு தானே என்ன ரசனை தானோ..ஹோ
ஆண்: எந்தன் உலகம் இன்னும் சுழல நீயும் மட்டும்தானே எந்தன் நிழலா வேணும்..

குழு: .............

Male: Ye di raasathi
Male: Ye di raasathi Nee yaen nenjila vantha..aa.. Ye di raasathi Nee aasaigal thantha

Male: Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa

Male: Onna naanum paathen pulla Pala naala thookkam illa Sikka vachaayae adiyae pulla Enna sethachaayae kodiyae mulla
Male: Onna naanum paathen pulla Pala naala thookkam illae Sikka vachaayae adiyae pulla Enna sethachaayae kodiyae mulla
Male: Sokku podi thoovi Sokka vaikkura Piththu kuli kulla Vandhu nikkura Yaeno.hoo
Male: Ennai neeyum rendaa Pichi vaikkura Onna ulla vachi Thachi nikkura Yaeno.hoo
Chorus: .........
Male: Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa
Male: Muzhusa nee enakkulla vandha Usuraagi ullukulla ninna Pudhu kadhal thanthu thanthu enna Kirukkaakki vittu vittu konna

Male: Unnai pola Oru penna padacha Bhrammanukku thaanae Enna rasana Thaano.hoo
Male: Endhan ulagam Innum suzhala Neeyum maatum thaanae Endhan nizhalaa Venum.
Male: Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa
Male: Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa
Male: Ye di raasathi Nee yaen nenjila vantha..aa.. Ye di raasathi Nee aasaigal thantha
Chorus: .............
dhee cuckoo
song lyrics in tamil with images
oru yaagam
medley song lyrics in tamil
tamil songs without lyrics
kadhalar dhinam songs lyrics
neeye oli sarpatta lyrics
tamil song lyrics video download for whatsapp status
lyrics whatsapp status tamil
narumugaye song lyrics
kanakangiren song lyrics
tamil love feeling songs lyrics download
naan unarvodu
azhagai nirkum yaar ivargal lyrics
tamil song lyrics download
spb songs karaoke with lyrics
snegithiye songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
eeswaran song lyrics
thoorigai song lyrics