Hey Penne Oru Song Lyrics

123 cover
Movie: 123 (2002)
Music: Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Madhangi and Suresh Peters

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

ஆண்: ஹே பெண்ணே ஒரு கோடி கொலுசொலியில் அறிவேன் உன் கொலுசொலியை பேபி

குழு: ஆஹா ஆஹா

ஆண்: உன் சீனி சக்கர பேச்சு மனம் மந்திரிச்சு போச்சு என்ன மயக்கிற உன் மூச்சு அது மகுடியாக ஆச்சு

குழு: ஆஹா ஆஹா

பெண்: அடி கூடு விட்டு கூடு நான் பாயும் சேர்ந்து ஆடு நீ நின்னு கிட்டு ஓடு அட எனக்குள் உன்ன தேடு

ஆண்: நீ பேசுகிற பாஷை அது நூறு வயலின் ஓசை உன்மேல கொள்ள ஆசை அடி துள்ளுது பார் மீசை

குழு: ஆஹா ஆஹா

குழு: ஆஹா ஆஹா

ஆண்: நான் குட்டி கரணம் போட்டு அடி உனக்கு போட்டேன் ரூட்டு நீ கொஞ்சம் கருணை காட்டு உன் மனசில் என்ன பூட்டு

குழு: ஆஹா ஆஹா

பெண்: நீ விஷயம் உள்ள ஆளு அட உனக்கு ரொம்ப லொள்ளு நீ போடும் ஆட்டம் தூளு அட எங்க போச்சு வாலு

ஆண்: நான் காதலிச்சேன் பாவி அடி அடிமை ஆச்சு ஆவி நீ மறுத்து விட்ட பேபி உடை ஆகி போகும் காவி

குழு: ஆஹா ஆஹா ஆஹா

இசையமைப்பாளர்: தேவா

ஆண்: ஹே பெண்ணே ஒரு கோடி கொலுசொலியில் அறிவேன் உன் கொலுசொலியை பேபி

குழு: ஆஹா ஆஹா

ஆண்: உன் சீனி சக்கர பேச்சு மனம் மந்திரிச்சு போச்சு என்ன மயக்கிற உன் மூச்சு அது மகுடியாக ஆச்சு

குழு: ஆஹா ஆஹா

பெண்: அடி கூடு விட்டு கூடு நான் பாயும் சேர்ந்து ஆடு நீ நின்னு கிட்டு ஓடு அட எனக்குள் உன்ன தேடு

ஆண்: நீ பேசுகிற பாஷை அது நூறு வயலின் ஓசை உன்மேல கொள்ள ஆசை அடி துள்ளுது பார் மீசை

குழு: ஆஹா ஆஹா

குழு: ஆஹா ஆஹா

ஆண்: நான் குட்டி கரணம் போட்டு அடி உனக்கு போட்டேன் ரூட்டு நீ கொஞ்சம் கருணை காட்டு உன் மனசில் என்ன பூட்டு

குழு: ஆஹா ஆஹா

பெண்: நீ விஷயம் உள்ள ஆளு அட உனக்கு ரொம்ப லொள்ளு நீ போடும் ஆட்டம் தூளு அட எங்க போச்சு வாலு

ஆண்: நான் காதலிச்சேன் பாவி அடி அடிமை ஆச்சு ஆவி நீ மறுத்து விட்ட பேபி உடை ஆகி போகும் காவி

குழு: ஆஹா ஆஹா ஆஹா

Male: Hey pennae Oru kodi kolusoliyil Ariven un kolusoliyaii.. Baby..

Chorus: Ahaaa..aahaaa.

Male: Un seeni sakkara pechu Manam mandhirichu pochu Enna mayakira un moochu Adhu magudiyaaga aachu

Chorus: Ahaaa..aahaaa.

Female: Adi koodu vittu koodu Naan paayum sernthu aadu Nee ninnu kittu oodu Ada enakkul unna thedu

Male: Nee pesugira baashai Adhu nooru violin osai Unmela kolla aasai Adi thulluthu paar meesai

Chorus: Ahaaa..aahaaa.

Chorus: Ahaaa..aahaaa.

Male: Naan kutti karanam pottu Adi unakku potten rootu Nee konjam karunai kaatu Un manasil enna pootu

Chorus: Ahaaa..aahaaa.

Female: Nee vishayam ulla aalu Ada unnaku romba lollu Nee podum aatam dhoolu Ada enga pochu vaalu

Male: Naan kaadhalichen paavi Adi adimai aachu aavi Nee maruthu vitta baby Uday aaghi pogum kaavi

Chorus: Ahaaa..aahaaa. Ahaaa..

Other Songs From 123 (2002)

April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Kanchivaram Povom Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Un Perai Naan Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Konjam Konjam Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva

Similiar Songs

Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Kozhi Vandhadha Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Mudhan Mudhalil Parthen Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Enna Ithuvo Song Lyrics
Movie: Aanandham
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Deva
Most Searched Keywords
  • vennilave vennilave song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • ovvoru pookalume karaoke

  • old tamil karaoke songs with lyrics free download

  • oru porvaikul iru thukkam lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil lyrics video songs download

  • tamil song lyrics with music

  • 3 movie tamil songs lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • theera nadhi maara lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • unna nenachu lyrics

  • master song lyrics in tamil free download

  • sivapuranam lyrics

  • love lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • lyrics of soorarai pottru