Added Date: Feb 11, 2022
ஆண்: காஞ்சிவரம் போவோம் காமாட்சிய பார்ப்போம்
குழு: சிக்கு புக்கு புக்கு சிக்கு சிக்கு புக்கு புக்கு சிக்கு
ஆண்: காஞ்சிவரம் போவோம் காமாட்சிய பார்ப்போம் பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம் அவ அருள வெச்சு பொருள் சேர்த்திடுவோம்

ஆண்: இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம் பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம் குறையாத பணம் வேண்டுவோம் மகமாயி
குழு: போங்கா இருக்கே
குழு: ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாமு டும்மு டையா அஸ்க லக்கடி பாலா சுந்தரி என் பேர் ஒயா என்ன யா ஒயா

குழு: ............
ஆண்: கால் வயித்துக்கு தான் கஞ்சி இல்ல தலைவன் யாரு இங்க ஏழு மாடி காரன் ஆள வந்தா ஏழை சிரிப்பது எங்க
ஆண்: ஏன் மா இது ஏன் மா பாவம் ஏழை தான் மா
ஆண்: டேய் வாங்க காவிரி ஒன்னாக இணையனும் கட்சி கொடி எல்லாம் கோவணமா மாறனும் தவிட்டு பானை தங்கம் ஆகணும் மகமாயி

குழு: ரைட்டா ரைட்டு ரைட்டா ரைட்டு ரைட்டா ரைட்டு அப்பீட்டு அவ் ஆஹா அற்புதம்
குழு: ...........
ஆண்: தனி மனிதனுக்கு உணவு இல்லனா ஜகத்த அழிக்க சொன்ன அவ பட்டினியா இருந்த போது எந்த உயிர கொன்ன
ஆண்: போதும் இந்த இம்சை தேவை அகிம்சை
ஆண்: டேய் தீவிரவாதி எல்லாம் தானாக திருந்தனும் திருப்பதி திருத்தணிக்கு அன்றாடம் நடக்கணும் புத்தன் காந்தி போல மாறனும் மகமாயி
குழு: நன்னா இருக்கே

கிளாப்ஸ்: ..........

Male: Kancheevaram poovom Kamatchiya parpomm.
Chorus: Chikku bukku bukku chikku Chikku bukku bukku chikku
Male: Kancheevaram poovom Kamatchiya parpomm. Porul kuduthu arul vendiduvom Ava arula vechu porul serthiduvom

Male: Irukka chinnadha Veedu onnu venduvom Parakka periyadha Car-ru onnu venduvom Kuraiyatha panam venduvom Magamaaiyi.
Chorus: Boonga irrukae
Chorus: Aaku paakku vethala paakku Daamu dummu daiyya. Aska lakadi bala sundari En per ooiyaa.. Enna yaa.ooiyaa
Male: Kancheevaram poovom Kamatchiya parpomm.
Chorus: Tha tha thom tha thakkita Thom tha thakkita thom Tha tha thom tha thakkita Thom tha thakkita thom
Male: Kaazh vaithukku than Kanji illa Thailavan yaaru ingha Ezhu maadi kaaran Aazha vandha Ezhai siripadhu engha
Male: Yen maa.ithu yen maa.. Paavam ezhai thaan maa.
Male: Dei vangha cauvery
Onaagha enaiyanum
Kaatchi kodiyellam
Koovanama maranum
Thavittu paanai
Thangam aaghanum
Magamaaiyi..
Chorus: Boongha irrukae
Chorus: ...........
Chorus: Aaku paakku vethala paakku Daamu dummu daiyya. Aska lakadi bala sundari En per ooiyaa.. Enna yaa.ooiyaa
Male: Kancheevaram poovom Kamatchiya parpomm.
Chorus: Right ah..rightu. Right ah..rightu.. Right ah..rightu.. Appeittu Awwww... Ahaaa arputham.
Chorus: Tha tha thom tha thakkita Thom tha thakkita thom Tha tha thom tha thakkita Thom tha thakkita thom
Male: Thani manithannukku Unavu illana Jagatha alikka sonna Ava pattiniya irruntha pothu Endha uyira konna
Male: Pothum intha imsai
Thevai aghimsai
Male: Dei theeviravathi ellam
Thaanagha thirunthanum
Tirupathi tiruthannikku
Andradam nadakkanum
Buddhan gandhi pola maranum
Magammaiyi.
Chorus: Nanna irrukae
Chorus: ...........
Chorus: Aaku paakku vethala paakku Daamu dummu daiyya. Aska lakadi bala sundari En per ooiyaa.. Enna yaa.ooiyaa
Male: Kancheevaram poovom Kamatchiya parpomm. Porul kuduthu arul vendiduvom Ava arula vechu porul serthiduvom
Chorus: Chikku bukku bukku chikku Chikku bukku bukku chikku
Male: Irukka chinnadha Veedu onnu venduvom Parakka periyadha Car-ru onnu venduvom Kuraiyatha panam venduvom Magamaaiyi.
Claps: ........
Male: Kancheevaram poovom Kamatchiya parpomm. Porul kuduthu arul vendiduvom Ava arula vechu porul serthiduvom
Male: Irukka chinnadha Veedu onnu venduvom Parakka periyadha Car-ru onnu venduvom Kuraiyatha panam venduvom Magamaaiyi.
neerparavai padal
tamil karaoke download
maara movie song lyrics in tamil
ilayaraja song lyrics
irava pagala karaoke
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil christian devotional songs lyrics
thaabangale karaoke
sarpatta lyrics in tamil
unsure soorarai pottru lyrics
yaar alaipathu lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
azhagai nirkum yaar ivargal lyrics
nerunjiye
master movie songs lyrics in tamil
best love song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
yaar azhaippadhu song download masstamilan