Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: காதல் என்னும் காய்ச்சல் என்னில் வரலாச்சி பார்வை தரும் முத்தங்களே மாத்திரைக்குள் ஆச்சு கட்டிக்க மீ
விஷ்லிங்: ..........
ஆண்: கொஞ்சம் கொஞ்சம் மனச நீ திறந்து காமி கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க மீ
பெண்: அஞ்சு மனம் அஞ்சிடும் பொறுங்க சாமி கெஞ்சி கெஞ்சி கேட்டுக்கிறேன் கோச்சிக்காத மேன்
ஆண்: கொஞ்சம் கொஞ்சம் மனச நீ கொஞ்சம் கொஞ்சம் மனச நீ திறந்து காமி கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க மீ

குழு: ஓஹோ ஓஓஓ ஓஓஓ
ஆண்: கட்டிக்கோ மீ மீ
குழு: ஓஹோ ஓஓஓ ஓஓஓ
பெண்: கோச்சிக்காத மேன்
விஷ்லிங்: ..........
பெண்: வங்க கடலாக படவா நானும் மாறிடவே வீசும் புயலாக வாடா மையம் கொண்டிடவே
ஆண்: ஜீ பூம் பா நானாவேன் எது வேணும் அதை தருவேன்
பெண்: நீ சிரிச்சா நான் பறப்பேன் நீ அழுதா நான் இறப்பேன்
ஆண்: நாம் சேர்ந்து சேர்ந்து தேர்ந்து போவோம்
பெண்: ஆசை பெருமூச்சு நம்மை தொட்டு போச்சு உன் கனவும் என் கனவும் கப்பல் ஏறி போச்சு
ஆண்: ஹ்ம்ம் கட்டிக்க மீ
பெண்: ஹ்ம்ம் கோச்சிக்காத மேன்

ஆண்: ஆஹா ஆஆ ஹோ ஆஆ
குழு: ......... விஷ்லிங்: ......
ஆண்: உடுக்கை இடை அதனை விரல்கள் அடிக்க துடிக்கிறதே நான் செய்யும் குறும்புகளில் உன் நிழலும் கன்னம் சிவக்கிறதே
பெண்: நீ ஜதியோ நான் சுதியோ நாம் சேர்ந்தால் என்ன கதியோ
ஆண்: நீ வித்தை நான் மெத்தை உன் மம்மி எனக்கு அத்தை
பெண்: புலி பதுங்குது பாரு பாய தானே
ஆண்: காதல் என்னும் காய்ச்சல் என்னில் வரலாச்சி பார்வை தரும் முத்தங்களே மாத்திரைக்குள் ஆச்சு அயே யூ கட்டிக்க மீ
பெண்: யோவ் மேன் கோச்சிக்காத மேன்

ஆண்: கொஞ்சம் கொஞ்சம் மனச நீ விஷ்லிங்: ........
பெண்: கொஞ்சம் கொஞ்சம் மனச நான் விஷ்லிங்: ........
ஆண்: கொஞ்சம் கொஞ்சம் கட்டிக்க மீ
பெண்: கொஞ்சி கொஞ்சி கட்டிக்கிறேன் மேன்

Male: Kaadhal ennum kaaichal Ennil varalaachi Paarvai tharum muththangalae Maathiraikal aachu Kattikka mee.
Whistling: ...........
Male: Konjam konjam manasa nee Thiranthu kaami Kenji kenji ketkiren Kattikka me
Female: Anju manam anjidum Porunga saami Kenji kenji ketukiren Kochikaatha man
Male: Konjam konjam manasa nee Konjam konjam manasa nee Thiranthu kaami Kenji kenji ketkiren Kattikka me
Female: Anju manam anjidum Porunga saami Kenji kenji ketukiren Kochikaatha man
Chorus: Ohoooo.oooo.ooo
Male: Kattikko me me
Chorus: Ohoooo.oooo.ooo
Female: Kochikaatha man
Whistling: ...........
Female: Vanga kadalaaga badavaa Naanum maaridavae Veesum puyalaaga vaadaa Maiyam kondidavae
Male: Jee boomba naanaaven Edhu venum athai tharuven
Female: Nee siricha naan parappen Nee azhutha naan irappen
Male: Naam sernthu sernthu
Thernthu povom
Female: Aasai perumoochu
Nammai thottu pochu
Un kanavum en kanavum
Kappal yeri pochchu.
Male: Hmm.kattikka me
Female: Hmm..koychikaatha man
Male: Konjam konjam manasa nee Thiranthu kaami Kenji kenji ketkiren Kattikka me
Female: Anju manam anjidum Porunga saami Kenji kenji ketukiren Kochikaatha man
Male: Ahaaa.aaa..hooo...aaa.
Chorus: .........
Whistling: ..........
Male: Udukkai idai athanai Viralgal adikka thudikkirathae Naan seiyum kurumbugalil Un nizhalum kannam sivakkirathae
Female: Nee jathiyo naan suthiyo Naam sernthaal enna gathiyo
Male: Nee viththai..naan meththai
Un mummy..ennakku aththai
Female: Puli pathunguthu paaru
Paaya thaanae.
Male: Kaadhal ennum kaaichal
Ennil varalaachi
Paarvai tharum muththangalae
Maathiraikal aachu
Aye you kattikka me
Female: Yow man
Koychikaatha man
Male: Konjam konjam manasa nee Thiranthu kaami Kenji kenji ketkiren Kattikka me
Female: Anju manam anjidum Porunga saami Kenji kenji ketukiren Kochikaatha man
Male: Konjam konjam manasa nee
Whistling: ......
Female: Konjam konjam manasa naan
Whistling: ......
Male: Konjam konjam kattikka me
Female: Konji konji kattikira man.
ben 10 tamil song lyrics
tamil song lyrics whatsapp status download
vinayagar songs lyrics
friendship songs in tamil lyrics audio download
sirikkadhey song lyrics
tamil songs with lyrics in tamil
chellamma song lyrics
shiva tandava stotram lyrics in tamil
kannalane song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
best lyrics in tamil
cuckoo padal
rasathi unna song lyrics
snegithiye songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kadhal song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
ganapathi homam lyrics in tamil pdf
bhaja govindam lyrics in tamil