Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: ஓஹோ ஓஹோ ஏ ஹே ஹே ஏ ஓஹோ ஹோ ஹோ
ஆண்: நன னா னா னா ஏ ஏ நன னா னா னா ஏ ஏ
ஆண்: { முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்புகள் கொத்துமா } (2)
பெண்: ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில் உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய் அடை மழை மேகம் போல் ஓர் இடைவெளி இல்லாமல் நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய்
ஆண்: இதழோடு இதமாக முத்தம் கேட்டேன் பதமாக நீ தந்தாய் நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய் போகும்
பெண்: முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்புகள் கொத்துமா
ஆண்: மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு இருதயம் மேலே மூளை கீழே பெளதிக மாற்றம் எனக்கு
பெண்: சிந்திய முத்தம் அது சைவம் தாண்டா இனி அசைவ முத்தம் இங்கு ஆரம்பம் தான்டா
ஆண்: அடி உலகின் பசியெல்லாம் முழு உருவாய் வந்த பெண்ணே உன் முத்தம் ஒரு மோர்கம் அதில் செத்தாலும் செத்து போவேன் செத்து போவேன் செத்து போவேன்

குழு: .........
பெண்: கொட்டும் அருவியில் வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும் கொஞ்சம் வோல்ட்டேஜ் இருக்கு
ஆண்: மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம் இந்த பெண்சாரத்தால் தினம் பல முறை மரணம்
பெண்: ஒரு முத்தம் அது மரணம் மறு முத்தம் அது ஜனனம் இதழ் நான்கும் விழுகாமல் சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா
ஆண்: முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்புகள் கொத்துமா

பெண்: ஆஹா ஆஹா யே யே ஆஹா ஹா ஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஆஹா

Male: Ohoooo.. Ohooo..yeah..he hea yeah.. Ohoo..hoo..hooooh..
Male: Nana na na naaa yeah..yeah Nana na na naaa yeah..yeah
Male: {Muththam muththam muththamaa Moondraam ulaga yuthamaa Aasai kalaiyin uchchamaa Aayiram paambukal kothumaa} (2)
Female: Ottrai muththathil En ottrai muththathil Unn uchchanthalaiyil Pitham aeri aadinaai Adaimazhai megam pol Or idaivelli illaamal Naan alli thanthaal Innum enna aaguvaai
Male: Ithazhodu ithaamaaga Muththam ketten..pathamaaga Nee thanthaaii.. Nee thanthaaii En elumbellaam thoolaai pogum
Female: Muththam muththam muththamaa Moondraam ulaga yuthamaa Aasai kalaiyin uchchamaa Aayiram paambukal kothumaa
Male: Melliya pennae Ithanai sakthi Eppadi vanthathu unakku Iruthayam melae Moolai keelae Bauthiga maattram enakku
Female: Sinthiya muththam Athu saivam thaandaa Ini asaiva muththam Ingu aarambam thaandaa
Male: Adi ulagin pasiyellaam Muzhu uruvaai vantha pennae Unn muththam Oru morgam Athil sethaalum sethu poven Sethu poven..sethupoven.
Female: Muththam muththam muththamaa Moondraam ulaga yuthamaa Aasai kalaiyin uchchamaa Aayiram paambukal kothumaa
Chorus: ..............
Female: Kottum ariviyil Vettum minnalil Minsaaramthaan irukku Konjum muththam Sinthum podhum Konjam voltage irukku
Male: Minsaarathaal adi Oru murai maranam Intha pensaarathaal Dhinam pala murai maranam
Female: Oru muththam athu maranam Maru muththam athu jananam Idhal naangum vilugaamal Sila nootraandu vaalvom vaadaa..
Male: Muththam muththam muththamaa Moondraam ulaga yuthamaa Aasai kalaiyin uchchamaa Aayiram paambukal kothumaa
Female: Ottrai muththathil En ottrai muththathil Unn uchchanthalaiyil Pitham aeri aadinaai Adaimazhai megam pol Or idaivelli illaamal Naan alli thanthaal Innum enna aaguvaai
Male: Ithazhodu ithaamaaga Muththam ketten..pathamaaga Nee thanthaaii.. Nee thanthaaii En elumbellaam thoolaai pogum
Female: Ahaaaa..ahaaaaa..
Male: Yeah..yeah
Ahaaa..haaa.haaa..ahaaa..
Ahaaa..haaa.haaa..ahaaa..
lyrics songs tamil download
maara movie lyrics in tamil
thabangale song lyrics
unna nenachu lyrics
tamil karaoke download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
en iniya thanimaye
oke oka lokam nuvve song meaning in tamil
tamil karaoke video songs with lyrics free download
rc christian songs lyrics in tamil
tamil song lyrics in english free download
tamil christmas songs lyrics pdf
oru vaanavillin pakkathilae song lyrics
medley song lyrics in tamil
murugan songs lyrics
kutty story in tamil lyrics
malare mounama karaoke with lyrics
marudhani lyrics
tamil thevaram songs lyrics
photo song lyrics in tamil