Oru Paarvai Paar Song Lyrics

12B cover
Movie: 12B (2001)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும் கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும்

ஆண்: ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய் உயிர் வாழ்வதாயினும் வாழட்டும் இல்லை சாவதாயினும் சாகட்டும்

ஆண்: ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்

குழு: நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும் கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும்

ஆண்: ஒரு புன்னகை செய்
குழு: புன்னகை செய்
ஆண்: ஒரே புன்னகை செய்
குழு: புன்னகை செய் உயிர் வாழ்வதாயினும் வாழட்டும் இல்லை சாவதாயினும் சாகட்டும்

Male: Oru paarvai paar Orae paarvai paar Nenchil poo poothaalum pookkattum Kadum thee pidithaalum pidikkattum

Male: Oru punnagai sei Orae punnagai sei Uyir vaazhvathaayinum vaazhattum Illai saavathaayinum saagattum

Male: Oru paarvai paar Orae paarvai paar

Chorus: Nenchil poo poothaalum pookkattum Kadum thee pidithaalum pidikkattum

Male: Oru punnagai sei.
Chorus: Punnaghai sei Orae punnagai sei.
Chorus: Punnaghai sei Uyir vaazhvathaayinum vaazhattum Illai saavathaayinum saagattum

Other Songs From 12B (2001)

Most Searched Keywords
  • en iniya pon nilave lyrics

  • vaseegara song lyrics

  • aathangara marame karaoke

  • thalapathy song lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • paadal varigal

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil christian christmas songs lyrics

  • maraigirai

  • kutty story in tamil lyrics

  • velayudham song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil song writing

  • google google song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • raja raja cholan lyrics in tamil

  • padayappa tamil padal

  • gal karke full movie in tamil

  • tamil song lyrics in english translation