Orasaadha Song Lyrics

7 UP Madras Gig cover
Movie: 7 UP Madras Gig (2018)
Music: Vivek-Mervin
Lyricists: Ku. Karthik
Singers: Vivek-Mervin

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு முறை என்னை பார்த்து ஓர கண்ணில் பேசு ஒரு முறை என்னை பார்த்து ஓர கண்ணில் பேசு

ஆண்: நீ நெருங்கி வந்தா காதல் வாசம் என் உசுரு மொத்தம் உன்ன பேசும்

ஆண்: ஒரசாத.. உசுரத்தான் உருக்காத மனசத்தான் அலசாத என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

ஆண்: கெடுக்காத.. கனவெல்லாம் சிரிக்காத என விட்டு வெலகாத தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

ஆண்: அடியே...அடியே...அடியே..

ஆண்: அடியே...அடியே...அடியே..

ஆண்: அடியே...அடியே...அடியே.. அடியே...அடியே..

ஆண்: ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம உன் பின்ன அலையும் உன் முட்ட முழி மொறச்சா முந்நூறு ஊசி உள்ள எறங்கும்

ஆண்: கட்டுவெறியனுக்கும் காதல் உள்ள வந்தா அடங்கும் என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சுரங்கம்

ஆண்: நீயும் என்ன நீங்கி போனா நீல வானம் கண்ணீர் சிந்தும் பேசாமத்தான் போகாதடி பாசாங்குதான் பண்ணாதடி

ஆண்: சத்தியமா உன் நினைப்பில் மூச்சு முட்டி திக்குறேன்டி கோவம் ஏத்தி கொல்லாதடி கொத்தி கொத்தி தின்னாத..

ஆண்: கெடுக்காத... கனவெல்லாம் சிரிக்காத என விட்டு வெலகாத தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

ஆண்: அடியே...அடியே...அடியே..

ஆண்: அடியே...

Music by: Vivek-Mervin

Male: Oru murai ennai paarthu Oora kannil pesu Oru murai ennai paarthu Oora kannil pesu

Male: Nee nerungi vandhaa Kaadhal vaasam En usuru moththam Unna pesum

Male: Orasaadha usuraththaan Urukkaadha manasathan Alasaadha en sattai kizhinchu Veliya parakkum idhayam

Male: Kedukaadha kanavellaam Sirikaadha yena vittu Velagaadha thariketta manasu Unna thedi alaiyum

Male: Adiyae.adiyae.adiyae.

Male: Adiyae.adiyae.adiyae.

Male: Adiyae.adiyae.adiyae. Adiyae.Adiyae.

Male: Otti irundha nizhal Ottaama un pinna alaiyum Un mutta muzhi moracha Munnooru oosi ulla erangum

Male: Kattuveriyanukum kaadhal Ulla vandhaa adangum En kutti idhayathula Nee thonda paakura surangam

Male: Neeyum enna neengi pona Neela vaanam kanneer sindhum Pesama thaan pogathaadi Paasanguthaan pannaathadi

Male: Sathiyama un nenappil Moochu mutti thikkuren di Kovam yethi kollathaadi Kothi kothi thinnaa...

Males: Orasaadha usuraththaan Urukkaadha manasathan Alasaadha en sattai kizhinchu Veliya parakkum idhayam

Males: Kedukaadha kanavellaam Sirikaadha yena vittu Velagaadha thariketta manasu Unna thedi alaiyum

Male: Adiyae.adiyae.adiyae.

Male: Adiyae.

More information about streaming partner and producers:

Produced & Conceptualized by – Sony Music and Knack Studios

Powered by – The Hindu

Styled by – Myntra

Jewelry Partner– NAC Jewellers

Streaming Partner – Gaana

Radio Partner – 92.7 Big FM

Consulting Partner – Euklid

Other Songs From 7 UP Madras Gig (2018)

Most Searched Keywords
  • youtube tamil line

  • national anthem lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • hanuman chalisa tamil lyrics in english

  • master vaathi raid

  • mgr padal varigal

  • tamil songs lyrics images in tamil

  • karnan lyrics

  • kathai poma song lyrics

  • tamil happy birthday song lyrics

  • best lyrics in tamil love songs

  • best tamil song lyrics for whatsapp status download

  • jai sulthan

  • tamil christian songs lyrics in english pdf

  • soorarai pottru tamil lyrics

  • lyrics of kannana kanne

  • kadhal song lyrics

  • tamil music without lyrics

  • you are my darling tamil song