Added Date: Feb 11, 2022
ஆண்: பன்னீர் சோடா பாட்டில்ல பண்ற ஆயில் பெயிண்ட்டிங் அரிசில பண்ற தாஜ்மஹால் பெயிண்ட்டிங் ரீசைக்கிள்டு பேப்பர்லையே புடைவைய வாங்கி கட்டிக்கிறது பாம்பு டிசைன்ல பொட்டு வைக்குறது ரோஸ் பெடல்ஸ்ச தண்ணில ஊற வச்சு சாப்புடறது ஹேண்டிகிராப்ட் எக்ஸ்பிசன் போறது பியூசன் மியூசிக் கேட்க்குறது
ஆண்: சோ பெண்களே இந்த மாதிரி காம்ப்ளெக்ஸ் ஆன டேஸ்ட் இருக்குறதவிட சிம்பிள் ஆன டேஸ்ட் இருந்தா நாங்க வாழ்க்கைல ரொம்ப நிம்மதியா இருக்கலாம் நிம்மதியா இருக்கலாம்.(4)
ஆண்: பீ பீ பீ பீ பீ பி பிப்பீ பிபிபி பீ பீ பீ பீ பீ பீ
குழு: பீ பி பிப்பீ பிபிபி பீ பீ பீ பீ பீ பீ
குழு: பீ பி பிப்பீ பிப்பீ........
ஆண்: நான்தாண்டி உன்ன கட்டிகிட்ட சுப்பாண்டி வேணாண்டி வம்பு வளந்து போன வெனைதாண்டி
ஆண்: அடியே நான்தாண்டி உன்ன கட்டிகிட்ட சுப்பாண்டி வேணாண்டி வம்பு வளந்து போன வெனைதாண்டி பாம்பு பொட்டு வைக்குறியே.. பியூசன் மியூசிக் கேக்குறியே.
ஆண்: கலச்சேத்துறா ரொம்ப கடுப்பேத்துறா தினமும் கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா கலச்சேத்துறா ரொம்ப கடுப்பேத்துறா தினமும் கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா
ஆண் மற்றும்
குழு: பீ பீ பீ ...(4)
ஆண்: ஹேய் டுடு டுடு டுடு இறைவா
ஆண்: போடு
ஆண்: பியூசன் மியூசிக்.. நாட் அலோவுடு
ஆண்: வள்ளுவர் கோட்டம் கிராப்ட் எக்ஸ்பிசன் போனா.ஆ.. சின்ன பொருள பெரிய விலைக்கு வாங்கி வரியே அடியே
ஆண்: வள்ளுவர் கோட்டம் கிராப்ட் எக்ஸ்பிசன் போனா..ஆ.. சின்ன பொருள பெரிய விலைக்கு வாங்கி வரியே
ஆண்: எம்ப்ராய்டரி ஆல்ட்டரேசன் சொல்லி தெரு கோடி டெயிலர் அண்ணாவ பாடா படுத்துறியே
ஆண்: திரும்பின இடமெல்லாம் தேள் என் டேஸ்ட்ல எனக்கு இப்ப டவுட் ரசனையில் அடிகடி பைட்டு அந்த வெசனத்தில் வந்தது பாட்டு

ஆண்: பாம்பு பொட்டு வைக்குறியே..ஓஹோ பியூசன் மியூசிக் கேக்குறியே
ஆண்: கலச்சேத்துறா ரொம்ப கடுப்பேத்துறா தினமும் கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா கலச்சேத்துறா ரொம்ப கடுப்பேத்துறா தினமும் கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா ஹோ ஆ..
ஆண் மற்றும்
குழு: பீ பீ பீ ..ஹோ பீ பீ பீ.. பீ பீ பீ ..ஹோ பீ பீ பீ..
ஆண்: ஹேய் டுடு டுடு டுடு ரொம்ப கடுபேத்துறா

Male: Paneer soda bottle la panra oil painting Arisi la panra tajmahal painting Recycled paperlaiyae pudavaiya Vaangi kattikiradhu Paambhu design la pottu veikkurathu Rose petals-ah thannila oora vechu sapudradhu Handicrafts exhibtion poradhu Fusion music ketkuradhu
Male: So pengalae indha maadhiri Complex -aana taste irukardha vida Simple-aana taste irundha naanga Vaazhkaila romba nimmathiya irukalaam Nimmathiya irukalaam.(4)
Male: Pee pee pee
Pee be pipbee pibipee pee bee pee
Pee pee pee
Chorus: Pee be pipbee pibipee pee bee pee
Male: Pee pee pee
Chorus: Pee be pipbee pibipee ..
Male: Naanthaandi unna Kattikitta suppaandi Venaandi vambu Valanthu pona vena dhaan di
Male: Adiyae Naanthaandi unna Kattikitta suppaandi Venaandi vambu Valanthu pona vena dhaan di Paampu pottu vaikkiriyae.. Fusion music kekkuriyae
Male: Kalakshetra rombha kadupethura Dhinamum Gurukshetra kaapaathuraa iraivaa Kalakshetra rombha kadupethura Dhinamum Gurukshetra kaapaathuraa iraivaa
Male &
Chorus: Pee pee pee.(4)
Male: Hey tudu dudu dudu iraivaa
Male: Podu
Male: Fusion music . Not allowed
Male: Valluvar kottam Craft exibition ponaa Chinna porulaa periyaa vilaikku Vaangi variyae Adiyae
Male: Valluvar kottam Craft exibition ponaa Chinna porulaa periyaa vilaikku Vaangi variyae
Male: Embroidery alteration solli Theru kodi tailor annava Paada paduthuriyae
Male: Thirumbina idamellaam theal En taste-ula enakku ippo doubtu Rasanaiyil adikadi fightuu Andha vesanathil vandhathu paattu

Male: Paambu pottu vaikkiriyae ohooooo Fusion music kekkuriyae..
Male: Kalakshetra rombha kadupethura Dhinamum Gurukshetra kaapaathuraa iraivaa Kalakshetra rombha kadupethura Dhinamum Gurukshetra kaapaathuraa iraivaa hooo aah
Male &
Chorus: Pee pee pee.hooo
Pee pee pee..
Pee pee pee..hooo
Pee pee pee..
Male: Hey tudu dudu dudu
Rombaaaa kadupethuraaa
ben 10 tamil song lyrics
master lyrics tamil
sarpatta parambarai songs list
soorarai pottru mannurunda lyrics
soorarai pottru movie lyrics
old tamil songs lyrics in english
tamil whatsapp status lyrics download
kayilae aagasam karaoke
tamil collection lyrics
tamil music without lyrics free download
malto kithapuleh
ovvoru pookalume karaoke with lyrics in tamil
siragugal lyrics
master the blaster lyrics in tamil
rakita rakita song lyrics
tamil love feeling songs lyrics
rc christian songs lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
new tamil christian songs lyrics
tamil love song lyrics in english