Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: பல மொழிகளுக்கு முதல் மொழியாக இருக்கும் தாய் தமிழுக்கு என் முதல் வணக்கம்
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: அன்பையும் அரவணைப்பையும் மட்டும் காட்டும் என் தமிழ் இனத்துக்கு முதல் வணக்கம் தமிழ் எழ தமிழ் இனம் ஓங்க உரக்க கேட்கட்டும் நம் குரல் இனி சங்கே முழங்கட்டும்
குழு: வீர தமிழன் நாங்க வீர தமிழன்
ஆண்: உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்
குழு: வீர தமிழன் நாங்க வீர தமிழன்
ஆண்: அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்
ஆண்: கோடி கோடி ஆண்ட நாங்க விண்ணையும் மண்ணையும் ஆளறோம் காலம் மாறினாலும் கூடி ஒன்னா தானே வாழுறோம்
ஆண்: ரோசத்தோட நாங்க போனா புலி மிரண்டு ஓடுமே பாசம் காட்டினாலே காய்ச்சல் படக்குன்னு நீங்குமே
ஆண்: முட்டி இருந்தால் நாங்க கொட்டி கொடுப்போம் ஏய் மொறைச்சா நீ காலி
குழு: { வீர தமிழன் நாங்க வீர தமிழன்
ஆண்: உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்
குழு: வீர தமிழன் நாங்க வீர தமிழன்
ஆண்: அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன் } (2)
ஆண்: நீதி நியாயம் காத்தா நாங்க மன்னனா தில்லையும் காட்டினோம் சாதி வேதம் பார்த்தா சாக சொல்லியே கத்திய தீட்டினோம்
ஆண்: துரோகம் யாரும் செஞ்சா நாங்க கழுவுல ஏத்தினோம் ஊசி போட்டிடாம நோய்ய நொடியில ஓட்டினோம்
ஆண்: பக்கம் இருந்தா நாங்க பங்கு கொடுப்போம் பகைச்சா நீ காலி
குழு: { வீர தமிழன் நாங்க வீர தமிழன்
ஆண்: உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்
குழு: வீர தமிழன் நாங்க வீர தமிழன்
ஆண்: அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன் } (2)
பெண்: நாட்டை ஆள பிறந்தவர் நாம் எந்த நாளும் அடிமை பட மாட்டோம் கேட்டை சுமப்பதுவா மக்கள் நம்மை தீ அரக்கும் அறியாமைகளின் கோட்டை தகர்ப்பது நம் கடமை
ஆண்: கொடி ஏத்தி நாட்டுவோம் வெற்றி நடை போடுவோம் தமிழன்னு தலை தூக்கி வெற்றி நடை போடுவோம் உலகத்தில பல மொழி இருக்கு பல மொழி சொல்லுறது தமிழுக்கு மௌசு
ஆண்: வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி போட்டு கிட்டு நடந்தா தலை போல மீசைய தான் முறுக்கிட்டு வாடா
ஆண்: மாட்டோடும் காட்டோடும் நித்தம் உழைச்சி உசுர காப்போம் டா கூட்டவே ஏர் ஓட்டி இந்த உலகம் சுழல பாப்போம் டா
ஆண்: வீட்டு வாசலில கோழி மேய ஊத்து ஓடையில நீரும் பாய காத்து போல உயிர் வாழும் நாங்க தனி ஒரு இனம் தான் டா
குழு: இனம் தான்டா
ஆண்: வேட்டையாடுகிற போதும் கூட நாட்டு மூங்கிலையும் கேப்போம் ஆட கோட்டை சாமிகள வேண்டும் நாங்க கடவுளு முகம் தான் டா
ஆண்: அப்பனையே அடிச்சவன நாங்க அறுப்பது வழக்கமடா அறிவுல ஜெய்ச்சவன சேர்ந்தே மதிப்பது வழக்கமடா
குழு: ஹே போடு போடு போடு போடு போடு போடு போடு போடு தமிழனா நட போடு தமிழனா நட போடு
குழு: வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன்
ஆண்: உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்
குழு: வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன்
ஆண்: அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்
ஆண் &
குழு: வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் டா வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் டா
ஆண்: வீர தமிழன் நாங்க வீர தமிழன் உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன் வீர தமிழன் நாங்க வீர தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்

Male: Pala mozhigalukku Mudhal mozhiyaga irukkum Thai thamizhikku En mudhal vanakkam
Female: Aaaaaa...aaaa..aaaa..
Male: Anbaiyum aravanaipaiyum Mattum kattum en thamizh inathkku Mudhal vanakkam Thamizh yezha Thamizh inam oonga Urakka ketkattum nam kural Ini sangae muzhangattum
Chorus: Veera thamizhan
Naanga veera thamizhan
Male: Uchi mel uchiya
Thotta thamizhan
Chorus: Veera thamizhan
Naanga veera thamizhan
Male: Andammae sollidum
Vetri thamizhan
Male: Kodi kodi aandaa Naanga vinnaiyum mannaiyum aalarom Kaalam maarinalum Koodi onna thanae vaazhurom
Male: Roosathoda naanga pona Puli merandu odumae Paasam kaatinaalae Kaaichal padakkanu neengumae
Male: Mutti irunthaal Naanga kotti kuduppom Yei moraicha nee gaali
Chorus: {Veera thamizhan
Naanga veera thamizhan
Male: Uchi mel uchiya
Thotta thamizhan
Chorus: Veera thamizhan
Naanga veera thamizhan
Male: Andammae sollidum
Vetri thamizhan } (2)
Male: Needhi nyaayam kaatha Naanga mannan-ah dhillaiyum kaatinom Saathi vedham paartha Sagaa solliyae kathiya theettinom
Male: Dhrogam yaarum senja Naanga kazhuvula yethinom Oosi pootidama Noiya nodiyila ootinom
Male: Pakkam iruntha Naanga pangu koduppom Pagaicha nee gaali
Chorus: {Veera thamizhan
Naanga veera thamizhan
Male: Uchi mel uchiya
Thotta thamizhan
Chorus: Veera thamizhan
Naanga veera thamizhan
Male: Andammae sollidum
Vetri thamizhan } (2)
Female: Naattai aala piranthavar naam Entha naalum adimai pada maatom Kettai chumapathuva makkal Nammai thee arakkum Ariyamaaigalin koottai thagarpathu Namm kadamai
Male: Kodi yethi naatuvom Vetri nadai poduvom Thamizhan-nu thalai thooki Vetri nadai poduvom Ulagathila pala mozhi irukku Pazha mozhi sollurathu Thamizhukku moussu
Male: Vellai sattai vellai veetti Pottu kittu nadantha Thalai pola meesaiya than Murukkittu vaada
Male: Maatodum kaatodum Netham olaichi usura kaapom da Koottavae yer ooti Intha ulagam suzhala paapom da
Male: Veettu vasalila kozhi meiya
Utthu odaiyila neerum paaya
Kaathu pola uyir vazhum naanga
Thani oru inam than da.
Chorus: Inam thaan da
Male: Vettaiyadu gira pothum kuda Naattu moongilaiyum keppom aada Kootai samy gala vendum naanga Kadavulu mogam thaan daa
Male: Appanaiyae adichavana Naanga arupathu valakkama da Arivula jaichavana Sernthae mathipathu valakkamada
Chorus: Hey podu podu podu podu Podu podu podu podu Thamizhanna nada podu. Thamizhanna nada podu
Chorus: Veera thamizhan
Naanga veera thamizhan thamizhan
Male: Uchi mel uchiya
Thotta thamizhan
Chorus: Veera thamizhan
Naanga veera thamizhan thamizhan
Male: Andammae sollidum
Vetri thamizhan
Male &
Chorus: Veera thamizhan
Naanga veera thamizhan
Thamizhan.thamizhan.
Thamizhan.thamizhan da
Veera thamizhan
Naanga veera thamizhan
Thamizhan.thamizhan.
Thamizhan.thamizhan da
Male: Veera thamizhan Naanga veera thamizhan Uchi mel uchiya Thotta thamizhan Veera thamizhan Naanga veera thamizhan Andammae sollidum Vetri thamizhan
tamil songs lyrics with karaoke
nanbiye song lyrics in tamil
pagal iravai karaoke
orasaadha song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil karaoke songs with lyrics download
amman songs lyrics in tamil
asku maaro lyrics
old tamil karaoke songs with lyrics free download
siragugal lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil collection lyrics
tamil karaoke songs with lyrics for female singers
romantic songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
album song lyrics in tamil
lyrics status tamil
cuckoo cuckoo lyrics dhee
nila athu vanathu mela karaoke with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke