Yellae Lama Song Lyrics

7aum Arivu cover

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: ..........

பெண்: ..........

ஆண்: ஏலே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா

ஆண்: என் ஜன்னல் கதவிலே இவள் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

ஆண்: ஏலே லாமா
பெண்: ஏலே ஏலமா
ஆண்: சொல்லாமலே
பெண்: உள்ளம் துள்ளுமா
ஆண்: நெஞ்சோரமா
பெண்: நெஞ்சின் ஓரமா
ஆண்: வந்தாலம்மா
பெண்: வெள்ளம் அள்ளுமா

பெண்: என் ஜன்னல் கதவிலே இவன் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க என் காலும் விண்ணில் தாவி அது குதிக்க

ஆண்: .............

ஆண்: அடி நியூட்டன் ஆப்பிள் விழ புவி ஈர்ப்பை கண்டானடி இன்று நானும் உன்னில் விழ விழி ஈர்ப்பை கண்டேனடி

பெண்: ஓசை கேட்காமலே இசை அமைத்தான் பீதோவனே நீ என்னை கேட்காமலே என்னை காதல் செய் நண்பனே

ஆண்: உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே

பெண்: குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே மேலும் மேலும் அழகாய் மாறி போனேன் நானே

பெண்: ஏலே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா

ஆண்: என் ஜன்னல் கதவிலே இவள் பார்வை பட்டு தெறிக்க

பெண்: ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க

ஆண்: என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

பெண்: .............
ஆண்: .............
பெண்: .............

பெண்: சிறு நேரம் இல்லாமலே துளி நீரும் இல்லாமலே இள வெயிலும் படாமலே பூ பூக்கும் இன்பம் தந்தாய்

ஆண்: தோளில் விழாமலே கை சிறிதும் படாமலே உன் நிழலும் தொடாமலே நீ என்னை கொள்ளை இட்டாய்

பெண்: இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா

ஆண்: வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா

பெண்: ஏலே லாமா
ஆண்: ஏலே ஏலமா
பெண்: சொல்லாமலே
ஆண்: உள்ளம் துள்ளுமா
ஆண்: நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
ஆண்: வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா

Male: ...............

Female: ..............

Male: Yellae laama yelae yelamma Sollaamalae ullam thullumma Nenjoramaa nenjin oramaa Vanthaalammaa vellam allumaa

Male: En jannal kathavilae Ival paarvai pattu therika Oru minnal pozhuthilae Un kaadhal ennai izhuka En kaalum vinnil thaavuthadi kuthikaa .....

Male: Yellae laama    
Female: Yelae yelamma

Male: Sollaamalae    
Female: Ullam thullumma

Male: Nenjoramaa    
Female: Nenjin oramaa

Male: Vanthaalammaa    
Female: Vellam allumaa

Female:  En jannal kathavilae Ivan paarvai pattu therika Oru minnal pozhuthilae Un kaadhal ennai izhuka En kaalum vinnil thaavi athu kuthikaa.......

Male: .................

Male: Adi newton apple vizha puvi eerpai kandaanadi Indru nanum unnil vizha vizhi eerpai kandenadi

Female: Osai ketkamalae isai amaithaan beathovane Nee ennai kekamalae ennai kaadhal sei nanbanae

Male: Uthu mathipaai ennai paarthavalum neethaanae

Female: Kuppai koodai pol nenja kalaichava neethanae Melum melum azhagaai maari ponen naanae

Female: Yellae laama yelae yelamma Sollaamalae ullam thullumma

Female: Nenjoramaa nenjin oramaa Vanthaachumaa vellam allumaa

Male: En jannal kathavilae Ival paarvai pattu therika

Female: Oru minnal pozhuthilae Un kaadhal ennai izhuka

Male: En kaalum vinnil thaavuthadi kuthikaa ..

Female: .................

Male: ........    
Female: ......

Female: Siru neram illaamalae Thuli neerum illaamalae Ila veyilum padaamalae Poo pookum inbam thanthaai

Male: Tholil vizhaamalae Kai sirithum padaamalae Un nizhalum thodaamalae Nee ennai kollai ittaai

Female: Iruvarum matum vaazha boomi ondru seivomaa Iravondrae pothum endru pagalidam solvomaa

Male: Veru velai ethum indri kaadhal seivom vaa vaa

Female: Yellae laama    
Male: Yelae yelamma

Female: Sollaamalae    
Male: Ullam thullumma

Male: Nenjoramaa nenjin oramaa

Male: Vanthaalamma vellam allumaa

Male: En jannal kathavilae Ival paarvai pattu therika Oru minnal pozhuthilae Un kaadhal ennai izhuka En kaalum vinnil thaavuthadi kuthikaa .....

Other Songs From 7aum Arivu (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • master movie songs lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • thalapathi song in tamil

  • ore oru vaanam

  • asku maaro lyrics

  • lyrical video tamil songs

  • kadhal album song lyrics in tamil

  • hello kannadasan padal

  • old tamil songs lyrics

  • karnan movie lyrics

  • tamil mp3 song with lyrics download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • na muthukumar lyrics

  • lyrics of new songs tamil

  • usure soorarai pottru

  • munbe vaa song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • master lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • dhee cuckoo song