Beer Biryani Song Lyrics

90 ML cover
Movie: 90 ML (2019)
Music: STR
Lyricists: Mirchi Vijay
Singers: Maria

Added Date: Feb 11, 2022

பெண்: {ஹே ஓபன் பண்றா இப்ப எதுக்குடா மூடி வச்சிருக்கிங்க ஹே அடிங்க ஷட்டெர் தெறடா டேய் ஹே ஓபன் பண்றா

பெண்: எனக்கு பாஸ்வோர்ட் தெரியும் நவுருங்க நவுருங்க

பெண்: பீர் வேணும் எனக்கும் வேணும் வேணும் வேணும் வேணும் போலோ

பெண்: குமாரு குமாரு மழை வருது
குழு: ஹே குமாரு சூப்பர்பா

ஆண்: அக்கா ரீட்டாக்கா இன்னா வேணுமக்கா
பெண்: மூணு பீர்} (டயலாக்)

பெண்: கேர்ள்ஸ் நைட் அவுட்டு பாய்ஸ் கெட் அவுட்டு பார்ட்டி பண்ண பிளான போட்டேன்டா

பெண்: ஸ்டாக் வாங்கி வெக்க மிஸ் ஆனதால லாக் ஆகி போறேன்டா

பெண்: இப்ப காசு கொஞ்சம் எக்ஸ்ட்ரா குடுத்து நானும் ப்ளாக்ல வாங்க போறேன்டா

பெண்: மிக்ஸ்சிங்க்கு சோடா எதுக்கு இருக்கு வாட்டர் பாக்கெட் நமக்கு யூஸ் அண்ட் த்ரோவ வாங்கி நீயும் பர்ஸ்ட் சீயர்ஸ்ஸ போடுடா

பெண்: பட்டுன்னு பாட்டில் மண்டைல தட்டி ஓபன் பண்ணனும் அதுதான் யுத்தி இல்லன மூடி சுத்திடும் சுத்தி டென்ஷன் நமக்கு ஏனடா

பெண்: வழி விடுடா வழி விடுடா த த தள்ளி நில்லுடா தள்ளி நில்லுடா க க கெளம்புங்கடா காத்து வரட்டும்

பெண்: வழி விடுடா வழி விடுடா த த தள்ளி நில்லுடா தள்ளி நில்ல டா க க கெளம்புங்கடா காத்து வரட்டும்

பெண்: பீர்ரு பிரியாணி சாப்பிட வரியா நீ நைட் எல்லாம் ஆட்டம் போட்டு என்ஜாய் பண்ணு அம்முனி

பெண்: அட அட்வைஸ் பண்ண நீ யாரு வெலைய மட்டும் நீ பாரு ஆண்ன விட பொண்ணுக்கு தில்லு ரொம்ப அதிகம்டா

பெண்: பொட்டி கடையிலதான் குட்டி திருட்டு ஜாலிடா நைட் ஈசி ஆர் ரோடு புல்லா காலிடா

பெண்: வீக்கென்ட் காத்து வாங்க பீச் ஹவுஸ்ஸ வாங்குறான் வீட்டோட வாட்ச்மேன் ஜாலியா அதுல தூங்குறான்

பெண்: தாகமுன்னு வந்துபுட்டா இருக்காரு மோரு தாத்தா பாசத்தோடு சோறு போடும் சுந்தரி அக்கா எங்க ஆத்தா எங்க ஆத்தா எங்க ஆத்தா எங்க ஆத்தா...

பெண்: பிரிட்ஜ் கீழ டீ குடிப்போம் டென்ஷன் ஆனா தம் அடிப்போம் கேள்வியத்தான் எவனும் கேட்டா கேட்டவன அடிப்போம்

பெண்: பசங்கள சைட் அடிப்போம் காலேஜ்னா கட் அடிப்போம் சரக்கும் சைடு டிஷ்சையும் ஒண்ணா சேர்த்து அடிப்போம்

பெண்: அட அட்வைஸ் பண்ண நீ யாரு வெலைய மட்டும் நீ பாரு ஆண்ன விட பொண்ணுக்கு தில்லு ரொம்ப அதிகம்டா..ஆ.

Female: {Hey open panra Ipo yethukku da moodi vechirukingha Hey adinga shutter thera da dei Hey open panraa

Female: Enakku password theriyum Navurunga navurunga

Female: Beer venum Enakum venum Venum venum venum bolooo

Female: Kumaru kumaru. Mazha varudhu
Chorus: Heyy kumaruu Super paaa

Male: Akka reetakka Innaa venumkka
Female: 3 beer} (Dialogue)

Female: Girls night outtu Boys get outtu Party panna plan-ah potten da

Female: Stock vaangi vekka Miss aanadhaala Lock aagi poren da

Female: Ippa kaasu konjam extra Kuduthu naanum Black-la vanga poren da

Female: Mixingkku soda edhukku Irukku water packet namakku Use and throw va Vaangi neeyum First cheers-ah podu da

Female: Pattunu bottle mandaila thatti Open pananum adhu dhan yuththi Illana moodi suththidum suththi Tension namakku yennada

Female: Vazhi vidu daa Vazhi vidu daa Tha tha Thalli nillu daa Thalli nillu daa Ka ka Kelambunga daa Kaathu varattum Ini enga route veru daa

Female: Vazhi vidu daa Vazhi vidu daa Tha tha Thalli nillu daa Thalli nillu daa Ka ka Kelambunga daa Kaathu varattum

Female: Beer-uh biriyani Saapida variya nee Nightellam aattam pottu Enjoy pannu ammuni

Female: Ada advice panna nee yaaru Velaiya mattum nee paaru Aana vida ponnukku dhillu Romba adhigam daa

Female: Beer-uh biriyani Saapida variya nee Nightellam aattam pottu Enjoy pannu ammuni

Female: Beer-uh biriyani Saapida variya nee Nightellam aattam pottu Enjoy pannu ammuni

Female: Potti kadayiladhan Kutti thiruttu jolly da Night ecr roadu Full-ah gaali daa

Female: Weekend kaathu vaanga Beach house-ah vaanguraan Veettoda watchman Jolly-ah adhula thoonguraan

Female: Dhaagamunnu vandhuputta Irukkaaru mooru thaatha Paasathodu soru podum Sundari akka enga aaththa Enga aaththa enga aaththa Enga aaththa.....

Female: Bridge keela tea kudippom Tension aana dhum adippom Kelviya thaan evanum ketta Kettavana adippom

Female: Pasangala sight adippom College-na cut adippom Sarakkum side dishaiyum Onna serththu adippom

Female: Ada advice panna nee yaaru Velaiya mattum nee paaru Aana vida ponnukku dhillu Romba adhigam daa.aa.

Female: Beer-uh biriyani Saapida variya nee Nightellam aattam pottu Enjoy pannu ammuni

Female: Beer-uh biriyani Saapida variya nee Nightellam aattam pottu Enjoy pannu ammuni

Other Songs From 90 ML (2019)

Friendy Da Song Lyrics
Movie: 90 ML
Lyricist: Mirchi Vijay
Music Director: STR
Siva Baanam Song Lyrics
Movie: 90 ML
Lyricist: Silambarasan
Music Director: STR
Most Searched Keywords
  • tamil to english song translation

  • vijay and padalgal

  • master tamilpaa

  • karnan thattan thattan song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • maraigirai full movie tamil

  • asku maaro karaoke

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • anbe anbe tamil lyrics

  • rasathi unna song lyrics

  • anthimaalai neram karaoke

  • karaoke for female singers tamil

  • lyrics song download tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil song meaning

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • chellamma song lyrics download