Added Date: Feb 11, 2022
பெண்: பேரன்பே காதல்
ஆண்: உள்நோக்கி ஆடுகின்ற ஆடல் சதா. ஆறாத ஆவல்
பெண்: ஏதேதோ சாயல் ஏற்று திரியும் காதல்
ஆண்: பிரத்யேக தேடல்
பெண்: தீயில் தீராத காற்றில் புல் பூண்டில் புழுவில் உளதில் இளதில்
ஆண்: தானே எல்லாமும் ஆகி நாம் காணும் அருவமே
ஆண் மற்றும்
பெண்: இத்யாதி காதல் இல்லாத போதும் தேடும் தேடல் சதா. மாறாது காதல் மன்றாடும் போதும் மாற்று கருத்தில் மோதும் மாளாது ஊடல்
குழு: ஆ.ஆ...ஆ..ஆ.ஆ. ஆ..ஆ...ஆ..ஆ.ஆ.ஆ..
ஆண்: நாம் இந்த தீயில்
பெண்: வீடு கட்டும் தீக்குச்சி
ஆண்: நாம் இந்த காற்றில் ஊஞ்சல் கட்டும் தூசி
ஆண்: நாம் இந்த நீரில்
பெண்: வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி ஆண் மற்றும்
பெண்: நாம் இந்த காம்பில் காமத்தின் ருசி
ஆண் மற்றும்
பெண்: காதல் கண்ணீரில் சிலந்தி காதல் விண்மீனின் மெகந்தி காதல் மெய்யான வதந்தி காலம் தோறும் தொடரும் டைரி
ஆண் மற்றும்
பெண்: காதல் தெய்வீக எதிரி காதல் சாத்தானின் விசிறி காதல் ஆன்மாவின் புலரி வாழ்ந்து பெற்ற டிகிரி
குழு: ஓர். விடைக்குள்யே. வினாவெல்லாம். பதுங்குதே. ஆ. நாம். கரைந்ததே. மறைந்ததே. முடிந்ததே. ஆ.
பெண்: ஆ..ஆ...ஆ. கொஞ்சும் பூரணமே வா நீ. கொஞ்சும் எழிலிசையே பஞ்ச வர்ண பூதம் நெஞ்சம் நிறையுதே காண்பதெல்லாம்.ஆ.காதலடி..
குழு: காதலே காதலே தனி பெருந் துணையே கூட வா கூட வா போதும் போதும்
குழு: காதலே காதலே வாழ்வின் நீளம் போகலாம் போக வா நீ..
குழு: ஆ. திகம்பரி. வலம்புரி. சுயம்பு நீ
பெண்: நீ.
குழு: ஆ. பிரகாரம் நீ பிரபாபம் நீ பிரவாகம் நீ நீ.
குழு: ஆ ஆ.. சிருங்காரம் நீ. ஆங்காரம் நீ. ஓங்காரம் நீ நீ.
குழு: நீ. அந்தாதி நீ. அந்தாதி நீ. அந்தாதி நீ. நீ.
ஆண்: ம்ம். தேட வேண்டாம் முன் அறிவிப் பின்றி வரும் அதன் வருகையை இதயம் உரக்க சொல்லும்
ஆண்: காதல். காதல் ஒரு நாள் உங்களையும் வந்து அடையும் அதை அள்ளி அணைத்து கொள்ளுங்கள் அன்பாக பார்த்து கொள்ளுங்கள் காதல் தங்கும் காதல் தயங்கும் காதல் சிரிக்கும் காதல் இனிக்கும்
ஆண்: காதல் கவிதைகள் வரையும் காதல் கலங்கும் காதல் குழம்பும் காதல் ஓரளவுக்கு புரியும் காதல் விலகும் காதல் பிரியும்
ஆண்: கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள் காத்திருங்கள் ஒரு வேலை காதல் திரும்பினாள் தூரத்தில் தயங்கி நின்றால் அருகில் செல்லுங்கள் அன்புடன் பேசுங்கள்
ஆண்: போதும். காதல் உங்கள் வசம் உள்ளம் காதல் வசம் மாற்றங்கள் வினா மாற்றங்களே விடை காதல்.

Female: Peranbae kaadhal
Male: Ulnookki adungindra aadal
Saatha.
Aaratha aaval
Female: Yethetho saayal yetru
Thiriyum kaadhal
Male: Prathyega thedal
Female: Theeyil theeratha kaatril
Pul poondil puzhuvil ulathil ilathil
Male: Thaanae ellamum aagi
Naam kaanum aruvamae
Male &
Female: Ithyaathi kaadhal
Illatha pothum thedum thedal
Satha.
Maarathu kadhal
Manraadum pothum maatru
Karuthil mothum
Maalatha oodal
Chorus: Aaa.aaa.aaa..aaa.aaa.. Aaa..aaa..aaa.aaa.aaa..aaa...aa..
Male: Naam intha theeyil
Female: Veedu kattum theekuchi
Male: Naam intha kaatril
Oonjal kattum thoosi
Male: Naam intha neeril
Female: Vazhkai oottum neer poochi
Male &
Female:
Naam intha kaambil
Kaamathin rusi
Male &
Female:
Kaadhal kanneril silanthi
Kaadhal vinmeenin meganthi
Kaadhal meiyana vathanthi
Kaalam thorum thodarum diary
Male &
Female:
Kaadhal deiveega ethiri
Kaadhal saathaanin visiri
Kaadhal aanmavin pulari
Vazhnthu petra degree
Chorus: Orr. Vidaikullae. Vinaavellam. Pathunguthae. Aaa. Naam. Karainthathae. Marainthathae. Mudinthathae. Aaa.
Female: Aaa.aaa..aa.. Konjum pooranamae vaa Nee.ee..ee. Konjum ezhilisaiyae Panja varna bootham Nenjam niraiyuthae Kaanbathellaam.aa. kaadhaladi..ee.
Chorus: Kaadhalae kaadhalae Thani perun thunaiyae Kooda vaa kooda vaa Pothum pothum
Chorus: Kaadhalae kaadhalae
Vazhvin neelam
Pogalam poga vaa
Female: Nee.eeee
Chorus: Aaa. Thigampari. Valampuri. Suyambu nee. Nee.
Chorus: Aaa. Prahaaram nee. Prabaavam nee. Pravaaham nee. Nee.
Chorus: Aaa aaa. Srungaaram nee. Aangaaram nee. Oangaaram nee. Nee.
Chorus: Nee. Anthaathi nee. Anthaathi nee. Anthaathi nee. Nee.
Male: Hmmm. Theda vendam Mun arivi pindri varum Athan varugaiyai Idhayam urakka sollum
Male: Kaadhal. Kaadhal oru naal ungalaiyum Vanthu adaiyum Athai alli anaithu kollungal Anbaaga paarthu kollungal Kaadhal thangum Kaadhal thayangum Kaadhal sirikkum Kaadhal inikkum
Male: Kaadhal kavithaigal varaiyum Kaadhal kalangum Kaadhal kuzhambum Kaadhal oralavukku puriyum Kaadhal vilagum Kaadhal piriyum
Male: Kadhavugalai moodaamal Vazhi anupungal Kaathirungal Oru velai kaadhal thirumbinaal Thoorathil thayangi nindraal Arugil selungal Anbudan pesungal
Male: Pothum. Kaadhaal ungal vasam Ullam kaadhal vasam Matrangal vinaa Matrangalae vidai Kaadhal.
i songs lyrics in tamil
chellamma song lyrics
tamil old songs lyrics in english
devane naan umathandaiyil lyrics
sarpatta parambarai lyrics tamil
soorarai pottru songs lyrics in tamil
tamilpaa gana song
tamil song lyrics download
kadhal psycho karaoke download
mappillai songs lyrics
irava pagala karaoke
inna mylu song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil kannadasan padal
aathangara marame karaoke
tamil christian songs lyrics with chords free download
gal karke full movie in tamil
asuran mp3 songs download tamil lyrics
maara song tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers