Added Date: Feb 11, 2022
பெண்: தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே
பெண்: தாயாகவே தாலாட்டுதே விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
ஆண்: தாபங்களே ரூபங்களை படுதே தொடுதே அழகினை சுடுதே
ஆண்: தாயாகவே தாலாட்டுதே விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
ஆண் மற்றும்
பெண்: காலம் இரவின் புரவி ஆகாதோ அதே கனா அதே வினா வானம் நழுவி தழுவி ஆடாதா அதே நிலா அருகினில் வருதே

ஆண்: நான் நனைந்த்திடும் தீயாய் பெய்யும் நிலா நீயா நான் அணைந்திடுவேனா ஆலாபனை தான
ஆண் மற்றும்
பெண்: காதல் கானாக்கள் தானா தீர உலா நானா போதாதா காலம் வினாக்கள் தானா போதும். அருகினில் வர மனம் உருகிதான் கறையுதே

Female: Thaabangalae Roobangalaai Paduthae thoduthae Azhaginai chuduthae
Female: Thaayagavae Thalaattuthae Vizhi vazhi mozhi vazhiyinil Kathayai varuthae
Male: Thaabangalae Roobangalaai Paduthae thoduthae Azhaginai chuduthae
Male: Thaayagavae Thalaattuthae Vizhi vazhi mozhi vazhiyinil Kathayai varuthae
Male &
Female:
Kaalam iravin puravi aagatho
Athae kanaa athae vinaa
Vaanam nazhuvi thazhuvi aadatha
Athae nila aruginil varuthae
Female: Thaabangalae Roobangalaai Paduthae thoduthae Azhaginai chuduthae
Female: Thaayagavae Thalaattuthae Vizhi vazhi mozhi vazhiyinil Kathayai varuthae
Male: Naan nanaithidum theeya Peiyum nila neeya Naan anainthiduvena Aalabananai thaana
Male &
Female:
Kaadhal kanaakkal thaana
Theera ula naana podhatha
Kaalam vinaakkal thaana
Podhum.
Aruginil vara manam
Urugithan karaiyuthae
Male: Thaabangalae Roobangalaai Paduthae thoduthae Azhaginai chuduthae
Female: Thaayagavae Thalaattuthae Vizhi vazhi mozhi vazhiyinil Kathayai varuthae
lyrics songs tamil download
malargale malargale song
enge enathu kavithai karaoke with lyrics
song with lyrics in tamil
maara theme lyrics in tamil
tamil music without lyrics free download
google google panni parthen ulagathula song lyrics in tamil
karnan lyrics
mainave mainave song lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil songs lyrics and karaoke
kadhal kavithai lyrics in tamil
mulumathy lyrics
velayudham song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
karnan movie song lyrics in tamil
bahubali 2 tamil paadal
tamil christian songs with lyrics and guitar chords
unna nenachu lyrics
pagal iravai karaoke