Added Date: Feb 11, 2022
ஆண்: ஓர் ஆயிரம் வானவில் பூமியில் உன் கண்களோ தேடுதே காரிருள் பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில் உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்
ஆண்: உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக
ஆண்: ஓ கூச்சலே மௌனமாய் மாறிடு ஓ வஞ்சமே நன்மையாய் ஏறிடு பேராசையே தானமாய் ஆகிடு ஓ இன்மையே எனில் பெய்திடு

ஆண்: கிளை வீழ்த்தினும் பூ தரும் நன்மரம் மிதித்தேறினும் தாங்கிடும் ஓடமும் அடித்தலுமே இசைதரும் மேளமும் இவை போலவே ஏங்கிடும் தாய்மனம்
ஆண்: உன் இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக
ஆண்: உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவும் அது ஒளிர ஒளிர ஒளியைப் பருகும் மானுடம் முழுதும்
ஆண்: அம்மா உன் மடி போதும் நீயே என் வரம் ஆகும் எல்லாம் தந்தாய் வேரைப்போல நின்றே உன்னில் பணிவேன் உந்தன் பாதமெங்கே காலம் எல்லாம் எந்தன் ஆவி உனதே அம்மா உன் கருணை எதனைக் கொடுத்து நிறைத்திடுவேன்
ஆண் மற்றும்
குழு: ஓர் ஆயிரம் வானவில் பூமியில் உன் கண்களோ தேடுதே காரிருள் பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில் உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்

Male: Oor aayiram vaanavil bhoomiyil Un kangalum theduthae kaar irul Poo vaasangal korthidum bhoomiyil Un nesamum veezhnthidum veliyil
Male: Un idhaya idhaya idhaya thiriyil Perozhi parava Nall ozhiyum unakkul nuzhaindhu Padara ooridam tharuga
Male: Oo koochalae maunamaai maaridu Oo vanjamae nanmaiyaai yeridu Peraasaiyae thaanamaai aagidu Oo inmaiyae enil peidhidu
Male: Un idhaya idhaya idhaya thiriyil Perozhi parava Nall ozhiyum unakkul nuzhaindhu Padara ooridam tharuga
Male: Kilai veezhthinum poo tharum nan maram Midhithaerinum thaangidum odamum Adithaalumae isai tharum melamum Ivai polavae yengidum thaai manam
Male: Un idhaya idhaya idhaya thiriyil Perozhi parava Nall ozhiyum unakkul nuzhaindhu Padara ooridam tharuga
Male: Un idhaya idhaya idhaya thiriyil Perozhi paravum Adhu ozhira ozhira ozhiyai parugum Maanudam muzhudhum
Male: Amma un madi podhum Neeyae en varamaagum Ellam thandhaai verai pola nindren Unnil paniven undhan paadham engae Kaalam ellaam endhan aavi unadhae.ae Amma un karunai edhanai koduthu niraithiduven
Male &
Chorus: Oor aayiram vaanavil bhoomiyil
Un kangalum theduthae kaar irul
Poo vaasangal korthidum bhoomiyil
Un nesamum veezhnthidum veliyil
Male &
Chorus: Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga
Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga
kanne kalaimane karaoke with lyrics
hello kannadasan padal
cuckoo cuckoo lyrics tamil
maara movie song lyrics
thamirabarani song lyrics
kannalane song lyrics in tamil
cuckoo enjoy enjaami
master vaathi raid
happy birthday tamil song lyrics in english
tamil lyrics song download
soorarai pottru movie song lyrics in tamil
jesus song tamil lyrics
padayappa tamil padal
tamil love feeling songs lyrics download
morattu single song lyrics
romantic songs lyrics in tamil
narumugaye song lyrics
tamil song meaning
malargale malargale song
tamil lyrics video download