Added Date: Feb 11, 2022
ஆண்: யாவரும் கேளா என் பாடல் ஒன்றை நீமட்டும் கேட்கிறாய் தனிமைதான் என் துணை என்று வாழ்ந்தேன் எல்லாமே நீயாகிறாய்
ஆண்: உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென
ஆண்: சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய்
ஆண்: சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் வேகமாய்
ஆண்: உன் மௌனத்திலே சோஃபியா தாய்மொழி கேட்கிறேன் உன் கண்களினால் சோஃபியா உண்மையாய் ஆகிறேன்
ஆண்: அழகால் உயிரைத் தொடுவாள் சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள் இனிமை இமையால் மனதுள் வீசுவாள் இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள் தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள்
ஆண்: விரல்கள் கோர்க்கையில் சோஃபியா பூமியே கையிலே இதழ்கள் கோர்க்கையில் சோஃபியா வானமே நாவிலே

ஆண்: சோஃபியா சோஃபியா சோஃபியா [8]

Male: Yavarum kela en paadal ondrai Nee mattum ketkkiraai Thanimai thaan en thunai endru vaazhndhen Ellamae neeyaagiraai
Male: Udainthae kidanthen sofia Aayiram thundena Anaithae inaithaai sofia Aaginen ondrena
Male: Soodamalae theendiya thee polae Kaadhal pesugiraai Irulin kadaisi thuligai kaaya Yerigindraai
Male: Soodamalae theendiya thee polae Kaadhal pesugiraai Irulin kadaisi thuligai kaaya Yerigindraai dheebamaai
Male: Un mounamthilae sofia Thaai mozhi ketkkiren Un kangalinal sofia Unmaiyaai aagiren
Male: Azhagal uyiraai thoduval Sirippaal ennai panthaduval Inimai imaiyaal manadhul veesuval Isaiyin saaral amudhaai maatruval Dhinam nenjilae thularaai malarval
Male: Viralgal korkkaiyil sofiaa Boomiyae kaiyilae Idhazhgal korkkaiyil sofia Vaanamae naavilae
Male: Soodamalae theendiya thee polae Kaadhal pesugiraai Irulin kadaisi thuligai kaaya Yerigindraai vegamaai
Chorus: Sofia..sofia sofia.(8)
Male: Soodamalae theendiya thee polae Kaadhal pesugiraai Irulin kadaisi thuligai kaaya Yerigindraai
Male: Udainthae kidanthen sofia Aayiram thundena Anaithae inaithaai sofia Aaginen ondrena
enjoy en jaami cuckoo
amman kavasam lyrics in tamil pdf
tamil songs to english translation
maara movie song lyrics
unna nenachu song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
movie songs lyrics in tamil
cuckoo lyrics dhee
soorarai pottru theme song lyrics
bigil song lyrics
na muthukumar lyrics
nattupura padalgal lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
indru netru naalai song lyrics
arariro song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke songs with lyrics
aathangara orathil
karaoke for female singers tamil