Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை வேண்டுமென்று கேட்டேனா வேண்டாம் போதுமென்று சொன்னேனா ஒரு காவியம் நீயும் தீட்டிட எந்தன் வாழ்க்கையே விலையா
ஆண்: ஜ்வலாமுக்தி நெஞ்சிலே ஜ்வாலாமுக்தி கண்ணிலே ஜ்வாலாமுக்தி என்னிலே.. ஏ ஏன் ஏற்றினாய் நீ காதலே
ஆண்: நான் நான் இல்லை இது நான் இல்லை அவள் இல்லாமல் அது வான் இல்லை ஒரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை எல்லாமே மாறும் எண்ணம் உண்மை ஏன் இல்லை என் கண்ணீரில் நீ தீர்வாயோ உன் செந்தீயில் நான் தீவேனோ பார்ப்போம் வா காதலே
ஆண்: ஜ்வலாமுக்தி நெஞ்சிலே ஜ்வாலாமுக்தி கண்ணிலே ஜ்வாலாமுக்தி என்னிலே.. ஏ
ஆண்: ஜ்வாலமுகி நீ எங்கே ஜ்வாலாமுகி ஓ ஓஓ ஜ்வாலமுகி
ஆண்: என் வானம் பூமி யாவுமே ஏன் உறைந்து போனதோ என் விழி நீரும் உறைந்து உடைந்து வீழ உன் நெருப்பாலே வா உருக்கி உயிர்கொடு ஜ்வாலமுகி ஜ்வாலமுகி
ஆண்: ஜ்வாலமுகி நெஞ்சிலே ஜ்வாலாமுகி கண்ணிலே ஜ்வாலமுகி என்னிலே ஏன் ஏற்றினாய் காதலே

Male: Unnai vendumendru kettena Vendam podhumendru sonnena Oru kaviyam neeyum theetida Endhan vazhkaiyae vilaiyaa
Male: Jwalaamukhi nenjilae Jwalaamukhi kannilae Jwalaamukhi ennilae..ae Yen yetrinaai nee kaadhalae
Male: Naan naan illai Idhu naan illai Aval illaamal adhu vaan illai Oru poi solla en kaatrukkum yen naavillai Ellamae maarum ennam unmai yen illai En kanneeril nee theervaayo Un sentheeyil naan theeveno Paarpom vaa kaadhalae
Male: Jwalaamukhi nenjilae Jwalaamukhi kannilae Jwalaamukhi ennilae..ae Yen yetrinaai kaadhalae
Male: Jwaalamukhi nee engae Jwaalamukhi oo jwaalamukhi
Male: En vaanam boomi yaavumae Yen uraindhu ponadhoo En vizhi neerum urainthu udainthu veezha Un neruppaalae vaa urukki uyirkodu Jwaalamukhi jwaalamukhi
Male: Jwalaamukhi nenjilae Jwalaamukhi kannilae Jwalaamukhi ennilae..ae Yen yetrinaai kaadhalae
chellamma song lyrics download
tamil karaoke songs with tamil lyrics
lyrics video tamil
ka pae ranasingam lyrics in tamil
gaana song lyrics in tamil
malto kithapuleh
tamil song lyrics 2020
sri guru paduka stotram lyrics in tamil
tamil christian songs lyrics in english
naan nanagavay vandiroukirain lyrics
lyrical video tamil songs
master lyrics tamil
karnan lyrics tamil
theera nadhi maara lyrics
venmathi venmathiye nillu lyrics
tamil songs lyrics in tamil free download
thalapathy song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
aagasatha
karnan movie lyrics