Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை வேண்டுமென்று கேட்டேனா வேண்டாம் போதுமென்று சொன்னேனா ஒரு காவியம் நீயும் தீட்டிட எந்தன் வாழ்க்கையே விலையா
பெண்: ஜ்வலாமுக்தி நெஞ்சிலே ஜ்வாலாமுக்தி கண்ணிலே ஜ்வாலாமுக்தி என்னிலே.. ஏ ஏன் ஏற்றினாய் நீ காதலே
பெண்: நான் நான் இல்லை இது நான் இல்லை அவன் இல்லாமல் அது வான் இல்லை ஒரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை எல்லாமே மாறும் எண்ணம் உண்மை ஏன் இல்லை என் கண்ணீரில் நீ தீர்வாயோ உன் செந்தீயில் நான் தீவேனோ பார்ப்போம் வா காதலே
பெண்: ஜ்வலாமுக்தி நெஞ்சிலே ஜ்வாலாமுக்தி கண்ணிலே ஜ்வாலாமுக்தி என்னிலே.. ஏ
ஆண்: ஜ்வாலமுகி நீ எங்கே ஜ்வாலாமுகி ஓ ஓஓ ஜ்வாலமுகி
ஆண்: என் வானம் பூமி யாவுமே ஏன் உறைந்து போனதோ என் விழி நீரும் உறைந்து உடைந்து வீழ உன் நெருப்பாலே வா உருக்கி உயிர்கொடு ஜ்வாலமுகி ஜ்வாலமுகி
பெண்: ஜ்வாலமுகி நெஞ்சிலே ஜ்வாலாமுகி கண்ணிலே ஜ்வாலமுகி என்னிலே ஏன் ஏற்றினாய் காதலே

Female: Unnai vendumendru kettena Vendam podhumendru sonnena Oru kaviyam neeyum theetida Endhan vazhkaiyae vilaiyaa
Female: Jwalaamukhi nenjilae Jwalaamukhi kannilae Jwalaamukhi ennilae..ae Yen yetrinaai nee kaadhalae
Female: Naan naan illai Idhu naan illai Avan illaamal adhu vaan illai Oru poi solla en kaatrukkum yen naavillai Ellamae maarum ennam unmai yen illai En kanneeril nee theervaayo Un sentheeyil naan theeveno Paarpom vaa kaadhalae
Female: Jwalaamukhi nenjilae Jwalaamukhi kannilae Jwalaamukhi ennilae..ae Yen yetrinaai kaadhalae
Male: Jwaalamukhi nee engae Jwaalamukhi oo jwaalamukhi
Male: En vaanam boomi yaavumae Yen uraindhu ponadhoo En vizhi neerum urainthu udainthu veezha Un neruppaalae vaa urukki uyirkodu Jwaalamukhi jwaalamukhi
Female: Jwalaamukhi nenjilae Jwalaamukhi kannilae Jwalaamukhi ennilae..ae Yen yetrinaai kaadhalae
anegan songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
lyrics songs tamil download
tamil song lyrics whatsapp status download
oke oka lokam nuvve song meaning in tamil
marudhani lyrics
chinna sirusunga manasukkul song lyrics
google google song tamil lyrics
maravamal nenaitheeriya lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
google google song lyrics tamil
munbe vaa karaoke for female singers
sarpatta parambarai neeye oli lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil new songs lyrics in english
theriyatha thendral full movie
tamil song lyrics in english translation
thangachi song lyrics
ellu vaya pookalaye lyrics download
soorarai pottru kaattu payale song lyrics in tamil