Naalai Naalai Song Lyrics

99 Songs cover
Movie: 99 Songs (2021)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: பேசி சிரித்தோம் இங்குதான் நண்பன் தோள்மீது சரிந்தோம் இங்குதான் நாளை நம்மீது போர் தொடுக்கும் என்ற சோகமில்லை இங்குதான் ஏ நட்பின் குரல் மட்டும் சங்கீதம்

ஆண்: நினைவாய் இனி நம் கூடவரும் இதுபோல் எங்கும் இல்லை வேறு இடம் வாழ்க்கை எதுவென்று காட்டிவிடும் ஒரு ரகசிய சிறகினை மாட்டிவிடும் முடிவின்றி வர ஏங்கும் கனவிதுவோ

ஆண்: ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை நீதானே என் நாளை நாளை நாளை எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை அதன் பாதை இந்த கல்லூரி சாலை

ஆண்: இந்த சுவர்களில் எங்கள் பெயர் கலந்திருக்கும் அந்த கிறுக்களின் பின்னே நூறு கதை இருக்கும் வேண்டாமே இங்கே எதுமே நண்பர்கள் போதுமே நாங்கள் உண்மையில் வாழ்ந்தது இந்த சில காலமே

ஆண்: மரம் தேடி ஒரு நிழலில் பகிர்ந்தோமே உணவை அறியாமல் உயிரும் பகிர்ந்தோம் விடுமுறை வந்தால் மனம் தினம் ஏ ங்கும் நட்போடு என்று சேர்வோமோ

ஆண்: காதல் கோபம் பாசம் எல்லாம் மழையைப் போலா எங்கள் உறவு எந்த உறவின் உரிமைக்கும் மேலா

ஆண்: அந்த முதல் காதல் ?

குழு: மறப்போமா

ஆண்: நம் தோழிகளை

குழு: மறப்போமா

ஆண்: இந்தநாள்

குழு: மறப்போமா

ஆண்: இரவாட்டங்கள்

குழு: மறப்போமா

ஆண்: லைப்ரரியை

குழு: மறப்போமா

ஆண்: கேன்டீனை

குழு: மறப்போமா

ஆண்: கட் அடித்த க்ளாஸ்களை

குழு: மறப்போமா

ஆண்: இந்த நினைவுகளை

Male: Pesi sirithom ingu thaan Nanban thozh meedhu sarindhom ingu thaan Naalai namm meedhu por thodukkum Endra sogamillai ingu thaan Ye natpin kural mattum sangeetham

Male: Ninaivaai ini nam kooda varum Idhu pol engum illai veru idam Vaazhkai edhuvendru kaatti vidum Oru ragasiya siraginai maatti vidum Mudivu indri vara yengum kanavidhuvoo

Yeah yeah yeah yeah

Male: O naalai naalai naalai Naalai naalai naalai Needhaanae en naalai naalai naalai Edhirkkaalam namakkae Ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai

Male: Indha suvargalil engal Peyar kalandhirukkum Andha kirukkalin pinnae Nooru kadhai irukkum Vendaamae ingae edhumae Nanbargal podhumae Naangal unmaiyil vazhndhadhu Indha sila kaalamae

Male: Maram thedi oru nizhalil Pagirndhomae unavai Ariyaamal uyirum pagirndhom Vidumurai vandhaal Manam dhinam yengum Natpodu endru servomoo

Male: O naalai naalai naalai Naalai naalai naalai Needhaanae en naalai naalai naalai Edhirkkaalam namakkae Ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai

Male: Kaadhal kobam paasam ellam Mazhaiyai polaa Engal uravu endha uravin urimaikku mela

Male: Andha mudhal kaadhal
Chorus: Marappoma

Male: Namm thozhigalai
Chorus: Marappoma

Male: Indha naal
Chorus: Marappoma

Male: Iravattangal
Chorus: Marappoma

Male: Librariyai
Chorus: Marappoma

Male: Canteenai
Chorus: Marappoma

Male: Cut aditha classgalai
Chorus: Marappoma

Male: Indha ninaivugalai
Chorus: Marappoma

Male: O naalai naalai naalai Naalai naalai naalai Needhaanae en naalai naalai naalai Edhirkkaalam namakkae Ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai

Male: Indha suvargalil engal Peyar kalandhirukkum Andha kirukkalin pinnae Nooru kadhai irukkum Vendaamae ingae edhumae Nanbargal podhumae Naangal unmaiyil vazhndhadhu Indha sila kaalamae

Other Songs From 99 Songs (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • vinayagar songs tamil lyrics

  • master lyrics tamil

  • jimikki kammal lyrics tamil

  • asuran song lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • whatsapp status lyrics tamil

  • happy birthday lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • kadhal mattum purivathillai song lyrics

  • lyrics of new songs tamil

  • tamil worship songs lyrics in english

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil songs lyrics with karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil song search by lyrics

  • tamil karaoke for female singers

  • ithuvum kadanthu pogum song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • paatu paadava