Onnumilla Song Lyrics

Aadai cover
Movie: Aadai (2019)
Music: Oorka
Lyricists: Bharath Sankar
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: பொறந்து இறந்தும் ஒரு உண்மை வெளங்காதா சிறிசா நினைக்கும் சிந்தனையும் மாறாதா

ஆண்: காண ஒன்ன கருப்புன்னு நினைக்காதா மனுஷன் அறிவ குழி போட்டு தோண்டாதா

ஆண்: ஏன் னா... ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை உன் கையில ஒன்னுமில்லை ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை உன் கையில ஒன்னுமில்லை ஆட்டுறவன் ஆட்டிவச்சா ஆடுறவன் ஆடனும்

குழு: ஹேய்..ஹேய்..ஹேய்...ஹேய்

ஆண்: காலம் நேரம் பொய்யி உன் கனவ மட்டும் வையி பயமோ பிரிவோ வேண்டாம் உன் பாசம் பரிவே போதும் உன்ன மனுஷனாக மாத்திடும்

ஆண்: களவு போக நிலையும் பொய்தான் கனவு காண முழிச்சேன் சரிதான்

ஆண்: உயிரும் மறையும் கவலை பொய்தான் கதிர கரைக்கும் நிலவும் மெய்தான்..ஹேய்

ஆண்: நெலைமை சரியா இருக்கும் வரைக்கும் நிலவு மெய்யா வெளிச்சம் தந்தா தெனமும் காலம் மாறும் நிலையில் நிலவு பொய்யா மனுஷன் கேட்டா

ஆண்: தப்பு இல்லை தப்பு இல்லை இங்க ஒன்னும் தப்பு இல்லை தப்பு இல்லை தப்பு இல்லை இங்க ஒன்னும் தப்பு இல்லை ஆட்டுறவன் ஆட்டிவச்சா ஆடுறவன் ஆடனும்

Male: Poranthu eranthum Oru unmai velangaadha Sirisa nenaikkum Sindhanaiyum maaraadha

Male: Kaana onna Karuppunnu nenaikaadha Manushan ariva Kuzhi pottu thondaadha

Male: Yen naa. Onnum illa onnum illa Un kaiyila onnumilla Onnum illa onnum illa Un kaiyila onnumilla Aattruvan aattivacha Aaduravan aadanum

Chorus: Hey.hey.hey.hey

Male: Kaalam neram poi-u Un kanava mattum vai-u Bayamo pirivo vendaam Un paasam parivae podhum Unna manushanaaga maathidum

Male: Kalavu poga Nilaiyum poi thaan Kanavu kaana Muzhichen seri thaan

Male: Uyirum maraiyum Kavalai poi thaan Kathira karaikkum Nilavum meithaan.hey

Male: Nelama seriya Irukkum varaikkum Nilavu meiyaa Velicham thandhaa Dhenamum kaalam Maarum nilaiyil Nilavu poiyaa Manushan ketta

Male: Thappu illai thappu illai Inga onnum thappu illai Thappu illai thappu illai Inga onnum thappu illai Aattruvan aattivacha Aaduravan aadanum

Chorus: Hey.hey.hey.hey

Male: Kaalam neram poi-u Un kanava mattum vai-u Bayamo pirivo vendaam Un paasam parivae podhum Unna manushanaaga maathidum

Other Songs From Aadai (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • tamil karaoke download

  • narumugaye song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil worship songs lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • 80s tamil songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil kannadasan padal

  • enjoy enjaami meaning

  • tamil song lyrics video

  • vennilave vennilave song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • new tamil karaoke songs with lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil old songs lyrics in english