Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே
ஆண்: வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா என்னோடு வா தினமே என்னோடு வா தினமே
பெண்: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான்
ஆண்: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும்
பெண்: ஹோ ஹோ ஹோ லைலைலைலை காதல் லீலை செய்செய்செய்செய் காலை மாலை
ஆண்: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
பெண்: வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே நீயே சொல் மனமே
ஆண்: நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல்
பெண்: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே
ஆண்: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி வா வா வா வா என் காதல் ஜோடி
பெண்: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
ஆண்: வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா
ஆண் &
பெண்: என்னோடு வா தினமே என்னோடு வா தினமே
ஆண்: என்னோடு வா தினமே

Female: Vaaraayo vaaraayo kaadhal kolla Poovodu pesaadha kaatru illa Ean indha kaadhalum netru illa Neeyae sol manamae
Male: Vaaraayo vaaraayo monalisa Pesaamal pesudhae kangal lesa Naal thorum naan unthan kaadhal raasaa Ennodu vaa dhinamae Ennodu vaa dhinamae
Female: Ingae ingae oru marlin manroe naan thaan Un kaiyin kaambil poo naan Nam kaadhal yaavum thaen thaan
Male: Poovey povey nee bodhaikkollum paadam Manam kaatraippola odum Unnai kaadhal kangal thedum
Female: Ho ho ho Lai lai lai lai kaadhal leelai Sei sei sei sei kaalai maalai
Male: Un silai azhagai vizhigalaal naan viyandhen Ivanudan serndhaadu cindrallaa
Female: Vaaraayo vaaraayo kaadhal kolla Poovodu pesaadha kaatru illa Ean indha kaadhalum netru illa Neeyae sol manamae Neeyae sol manamae
Male: Neeyae neeyae andha julietin saayal Un dhegam endhan koodal Ini thevaiyillai oodal
Female: Theeyae theeyae naan Thithikkindra theeyae Enai muthamiduvaaiyae Idhazh muthukkulippaaiyae
Male: Nee nee nee nee my fair lady Vaa vaa vaa vaa en kaadhal jodi
Female: Naan mudhal mudhalaai elithiya kaadhal isai Adharkoru adhaara sruthhi nee...
Male: Vaaraayo vaaraayo monalisha
Pesaamal pesudhae kangal lesa
Naal thorum naan unthan kaadhal raasaa
Male and
Female: Ennodu vaa dhinamae
Ennodu vaa dhinamae
Male: Ennodu vaa dhinamae
tamil love song lyrics for whatsapp status
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil whatsapp status lyrics download
dhee cuckoo
megam karukuthu lyrics
usure soorarai pottru
ithuvum kadanthu pogum song download
maara movie song lyrics
oh azhage maara song lyrics
tamil worship songs lyrics
vinayagar songs tamil lyrics
rummy koodamela koodavechi lyrics
en kadhal solla lyrics
mudhalvane song lyrics
karnan movie songs lyrics
maruvarthai song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
geetha govindam tamil songs mp3 download lyrics
best tamil song lyrics in tamil