Added Date: Feb 11, 2022
பெண்: தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ ஆஹா..ஹா ஹா ஹா ஆஆ ஆஹா..ஹா ஹா ஹா ஆஆ
ஆண்: கோ...
பெண்: ரெடி ரெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு வெரி வெரி க்யூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
ஆண்: ஆமா நீங்க
பெண்: எதுக்கடி போட்டி குயில் விழி இது கொடைக்கானல் பியூட்டி
ஆண்: How’s that people
பெண்: கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி..
ஆண்: Yeah.. Hey oldies and baldies.. Wanna be a dolly.yeah
பெண்: தேக்கோ தேக்கோ இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ பூக்கோ காய்க்கோ.. இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ.. மூக்கோ நாக்கோ... உனக்கென இரண்டுமே வீக்கோ வீக்கோ உன் தேகம் என்ன.. நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ
பெண்: ஏ நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி ஏன் போட்ட போட்டி பாவம் ஓடிப்போவாயே
ஆண்: மானம் போகுதம்மா
பெண்: நீ அவ்வையாரு.. உன் அட்வைஸ் போரு.. தாங்காது ஊரு.. எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது..
ஆண்: Hey all. Watch the space.. Punch on your face.. She’s hot hot but she’s got.. அந்த உடம்ப பார்த்த சும்மா தெரிஞ்சிடும் full heart.. Triceps n biceps n flat abs.. Yena match with all your hanging fat flab..
ஆண்: அங்கே பாரு தொங்கி போன குடுகுடு பார்ட்டி ரெண்டு பேரும் மோத இப்ப கிளம்புது போட்டி குடு குடு பார்ட்டி கிளம்பது போட்டி
பெண்: மேலே மேலே பூட்வாக் கேட்வாக் போட்டால் போதும் கிளீன் போல்டு சேவாக்
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்...ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
பெண்: மென்மை கலந்தால் என்றும் பெண்மை விளங்கும் போக போகத்தான் இந்த உண்மை விளங்கும் இந்த பழமை அடி உன்னை வெள்ளும் புதுமை விழுதுகளின் வலிமை எல்லாமே வேர்களில் தான் இருக்கு
ஆண்: ஆஹா

பெண்: எதுக்கடி போட்டி குயில் விழி இது கொடைக்கானல் பியூட்டி கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி..
ஆண்: ஹேய் ஹேய் பஞ்ச் ஆன் யுவர் பஞ்ச் ஆன் யுவர்
பெண்: நூடுல்ஸ் போலே இந்த ஹிப்பு நீட்லஸ் போலே இந்த லுக்கு
பெண்: சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது சின்ன நதியா வங்ககடலை வெல்ல முடியும் டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு புடவையில் கிக்கு இருக்கு

பெண்: உன் கிராண்ட்மா ஓல்டு ஓல்டு எல்லாம் கோல்டு கோல்டு எல்லாம் போல்டு
குழு: எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது

Female: Dekho dekho dekho Dekho dekho dekho Aaahhh.haaa haa haa aaaa Aaahhh.haaa haa haa aaaa
Male: Go..
Female: Ready ready juttu
Thodangattum ingu adhiradi paatu
Very very cute-u
Idhu kitta undhan varisaiyai kaatu
Male: Amaa neenga
Female: Edhukkadi potti
Kuyil vizhi idhu
Kodaikanal beauty..
Male: How’s that people
Female: Kodi idai aati kalakkidum
Intha kannadathu beauty ...
Male: Yeah.. Hey oldies and baldies. Wanna be a dolly.yeah
Female: Dekho dekho.. Iruvar jayam ingu yaarko yaarko.. Pookko kaikko.. Irandukkum seri samam Markko markko.. Mookko naakko.. Unakkena irandumae weako weakoo.. Un dhegam enna.. Naan thottal ottum spencer cakeoo..
Female: Ey naughty aunty.. Un naakai neeti. Yen potta potti. Paavam odi povayae..
Male: Maanam poguthamma
Female: Nee avvaiyaaru. Un advice bore-u. Thaangaadhu ooru. Endha naalum energy-gal kuraiyadhu..
Male: Hey all. Watch the space.. Punch on your face.. She’s hot hot but she’s got.. Andha udamba paartha Summa theruchidum full heart.. Triceps n biceps n flat abs.. Yena match with all your hanging fat flab..
Male: Anga paaru thongi pona Kudu kudu party.. Rendu perum modha ippo Kelumbhudhu potti.. Kudukudu party. Kelumbhudhu potti..
Female: Melae melae. Bootwalk catwalk. Pottal podhum. Clean bold-u shewagh.
Chorus: Hmm mmm hmm mmmm Mmm mmm mmmm... Hmm mmm hmm mmmm Mmm mmm mmmm...
Female: Menmai kalanthal endrum Penmai vilangum Poga poga thaan indha Unmai vilangum Indha pazhamai adi unnai Vellum pudhumai Vizhudhugalin valimai ellamae Ver galil thaan irukku
Male: Ahaaa..
Female: Ready ready juttu Thodangattum ingu adhiradi paatu Very very cute-u Idhu kitta undhan varisaiyai kaatu
Female: Edhukkadi potti Kuyil vizhi idhu Kodaikanal beauty.. Kodi idai aati kalakkidum Intha kannadathu beauty ...
Male: Hey..hey. Punch on your.. Punch on your..
Female: Noodles polae Indha hip-u Needles polae Indha look-u
Female: Sakthi kurichu Romba thulla koodadhu Thannai patriyae thaanae Solla kudadhu Chinna nadhiya Vanga kadalai vella mudiyum Track sui-um tshirt-ai edhukku Pudavaiyil kick-u irukku
Female: Dekho dekho.. Iruvar jayam ingu yaarko yaarko.. Pookko kaikko.. Irandukkum seri samam Markko markko.. Mookko naakko.. Unakkena irandumae weako weakoo.. Un dhegam enna.. Naan thottal ottum Ssencer cakeoo..
Female: Ey naughty aunty.. Un naakai neeti. Yen potta potti. Paavam odi povayae..
Female: Un grandma old-u. Old ellam gold-u. Gold ellam bold-u.. Endha naalum energy gal kuraiyadhu.
tamil songs lyrics and karaoke
kanakangiren song lyrics
theera nadhi maara lyrics
tamil worship songs lyrics in english
best tamil song lyrics for whatsapp status download
venmathi venmathiye nillu lyrics
master tamilpaa
tamil songs with lyrics free download
thangachi song lyrics
tamilpaa master
maraigirai full movie tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil paadal music
alagiya sirukki ringtone download
putham pudhu kaalai song lyrics in tamil
master song lyrics in tamil free download
pularaadha
90s tamil songs lyrics
amman songs lyrics in tamil
kutty pattas tamil full movie