Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி
ஆண்: உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா..
பெண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி
ஆண்: உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா
குழு: .........
ஆண்: படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள் மனம் எல்லா மல்லிகைப்பூ வெள்ளை வயதான போதும் கூட பிள்ளை
பெண்: முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட உபதேசம் செய்யும் இந்த நேச்சர் நேச்சர் போல் ஏது நல்ல டீச்சர்
ஆண்: மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும் பூப்படைந்தாற் போல் பருவமும் அரும்பும் ஓஹோ...இது ஒரு புது அதிசய நாள் தானோ

குழு: ..........
பெண்: ..........
பெண்: அடி வாடை வீசியே குளிரென்னும் ஊசியா நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம் நடனம்தான் ஆடுதம்மா தேகம்
ஆண்: ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சையும் அழகான நெஞ்சமாய் சலவைகள் செய்யும் இந்த பூமி இதுபோல ஓரிடத்தை காமி.காமி
ஆண்: இதயத்தின் உள்ளே இதுவரை இருந்த கவலையை தூக்கி காற்றினில் வீச
பெண்: ஏதோ ஓ...புதுவித சுக அனுபவம் தோன்றாதோ ஹோ..

பெண்: உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு வச்சா என்ன இங்கு கச்சேரிதான் பூவம்மா பூவாரமா மணக்குதம்மா மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா
குழு: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி ஈஸி ஈஸி காதல் ஈஸி பேசி பேசி பொண்ண நேசி

Chorus: .............
Male: Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi
Male: Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa...
Female: Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi
Female: Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa...
Chorus: ...........
Male: Padikkaadha medhaigal Podhuvaaga pedhaigal Manam ellaa malliga poo vella Vayadhaana podhum kooda pilla...
Female: Mugam moodi illaamal Mugathodu vaazhndhida Ubadhesam seiyum intha nature Nature pol edhu nalla teacher
Male: Mooppadaindhaarkkum Vaalibam thirunbum Pooppadaindhaar pol Paruvamum arumbum Oho ..idhu oru pudhu Adhisaya naal thaano..
Female: Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi
Chorus: ..........
Female: .............
Female: Adi vaadai veesiyae Kulirennum oosiya Narambukkul yethugindra neram Nadanamthaan aadudhammaa dhegam
Male: Ho hoi azhukkaana nenjaiyum Azhagaana nenjamaai Salavaigal seiyum indha boomi Idhu pola or idathai kaami .kaami
Male: Idhayathin ullae Idhuvarai irundha Kavalaiyai thookki Kaatrinil veesa
Female: Yedho ooo pudhuvidha Suga anubavam thondraadho ho..
Male: Maasimmaasi paasippaasi Kaattuvaasi paattuvaasi Easy easy kaadhal easy Pesi pesi ponna naesi
Female: Uchandhaan ullaasandhaan Veluthuvaangu Vecha enna ingu kacherithaan Poovammaa poovaarammaa Manakkudhammaa Manjal ponnu vandhaa jolikkudhammaa...
Chorus: Maasimmaasi paasippaasi Pesi pesi ponna naesi Maasimmaasi paasippaasi Pesi pesi ponna naesi
tamil tamil song lyrics
youtube tamil line
verithanam song lyrics
oru manam song karaoke
amman devotional songs lyrics in tamil
alagiya sirukki ringtone download
karaoke songs tamil lyrics
amman songs lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
kadhal psycho karaoke download
amma song tamil lyrics
kutty pasanga song
sarpatta lyrics
hello kannadasan padal
tamil songs with lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
cuckoo padal
bujji song tamil
vijay and padalgal
tamil song lyrics 2020