Eisalaamey Eisalaam Song Lyrics

Aadhi Baghavan cover
Movie: Aadhi Baghavan (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Manasi Scott and Rahul Nambiar

Added Date: Feb 11, 2022

பெண்: ஊ..ஊஹ்..ஊ..ஊஹ்..ஊ ஹூஊ..ஊஹ்..ஊ..ஊஹ்..ஊ ஊ..ஊஹ்..ஊ..ஊஹ்..ஊ ஹூஊ..ஊஹ்..ஊ..ஊஹ்..ஊ

பெண்: ஐசலாமே ஐசலாம் ஆணும் பெண்ணும் ஐசலாம் மோக தீயில் வேகலாம் வா வா வா

பெண்: இளமை என்னும் தீப்பொறி எரியும் போதே பூப்பறி எந்தன் தேகம் ஸ்ட்ராபெரி வா வா வா

பெண்: ஆசை என்னும் தாய்மொழி பேசி பார்க்க ஓர் வழி அசைவ ஆற்றில் நீ குளி இன்பத்தை தேடாத ஆளில்லடா

குழு: இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ

பெண்: ஏ ஹே ஆஹ் ஆஹ் ஆஹ் மின்சாரம் போல சந்தோஷம் தேடும் மேல் வீட்டு பூ மெட்டு நான்தானடா சம்சார தொல்லை என்கிட்ட இல்லை உன்னோடு வேகத்த நீ காட்டுடா

பெண்: ஹோ ஓஒ..ஹோ வாவ் ஹூ ஓ ஹு ஹோ ஓஒ..ஹோ வாவ் ஹூ ஓ ஹு

பெண்: ஹேய் ராத்திரி ஆனா ரங்கோலிடா எல்லாரும் இங்கே பங்காளிடா வாலிப காட்டில் தீவாளிடா வீணா நீ போடாதே பொய் வேலிடா

குழு: ........

பெண்: உல்லாசம் தேடி உற்சாகம் தேடி முத்தத்தின் சத்தத்தில் ஊர் கூடலாம்

பெண்: பொல்லாத உலகம் சொன்னாலே கலகம் பொண்ணுக்கும் போதைக்கும் பொய் சொல்லாம்

பெண்: எல்லாரும் இங்கு பக்தன் இல்லை உண்மையில் யாரும் புத்தன் இல்லை ஆசை அசைவம் தப்பே இல்லை தப்பில்லை வாழ்க்கையில் உப்பே இல்லை

பெண்: ஹேய் ஐசலாமே ஐசலாம் வேட்டையாட வா சலாம் வேறு உலகம் தேடலாம் வா வா வா

பெண்: ஹேய் தானம் தந்த பூமிடா தாங்கி பிடிக்கும் சாமிடா வாழ்ந்து தீர்த்தான் ஞானிடா சொர்க்கத்தை வேறெங்கும் தேடாதேடா...

Female: Oo.oo hoo.hoo ooo Oo.oo hoo.hoo ooo Oo.oo hoo.hoo ooo Oo.oo hoo.hoo ooo

Female: Aisalaamae aisalaam Aanum pennum aisalaam Moga theeyil vegalaam Vaa vaa vaa

Female: Ilamai ennum thee pori Yeriyum podhae pooppari Endhan dhegam strawbery Vaa vaa vaa Aasai ennum thaai mozhi Pesi paarkka orr vazhi Asaiva aatril nee kuli Inbathai thedaadha aalilladaa

Female: Oo.oo hoo.hoo ooo Oo.oo hoo.hoo ooo Oo.oo hoo.hoo ooo Oo.oo hoo.hoo ooo

Chorus: Iskalabi iskalabi aavo aavo aavo Iskalabi iskalabi aavo aavo aavo

Female: Ae.haan.aa.aaa..aa.aa. Minsaram pola sandhosham thedum Velvettu poomettu naan thaanadaa Samsaara thollai inguttu illai Unnoda vegatha nee kaattudaa

Female: Hoo oo hoo wow Hoo oo hooo Hoo oo hoo wow Hoo oo hooo

Female: Aei raathiri aanaa rangolidaa Ellorum ingae pangaalidaa Vaaliba kaattil dheewalidaa Veenaa nee podaadhae poi velidaa

Chorus: Waalalahiyahiyae waalalahiyahiyae Waalalahiyahiyae waalalahiyahiyae Waalalahiyahiyae waalalahiyahiyae Waalalahiyahiyae waalalahiyahiyae

Female: Ullaasam thedi Urchaagham thedi Muthathin saththathil Oor koodalaam

Female: Pollaadha ulagam Sonnaalae kalagam Ponnukkum bodhaikkum Poi sollalaam

Female: Ellaarum inga bakthan illa Unmaiyil yaarum buthan illa Aasaiyil asaivam thappae illa Thappillaa vaazhkaiyil uppae illa

Chorus: Iskalabi iskalabi aavo aavo aavo Iskalabi iskalabi aavo aavo aavo

Female: Hae aisalaamae aisalaam Vettaiyaada vaa salaa Veru ulagam thedalaam Vaa vaa vaa

Female: Ae dhaanam thandha boomidaa Thangi pidikkum saamidaa Vaazhndhu theerthaan nyaanidaa Sorghathai verengum thedaadhae daa

Other Songs From Aadhi Baghavan (2013)

Most Searched Keywords
  • karnan lyrics

  • tamil2lyrics

  • inna mylu song lyrics

  • tamil song lyrics video

  • tamil karaoke for female singers

  • tamil whatsapp status lyrics download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • kutty pattas full movie download

  • tamil song lyrics in english translation

  • tamil song lyrics in english

  • tholgal

  • morrakka mattrakka song lyrics

  • one side love song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • thaabangale karaoke

  • tamil christian devotional songs lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • asuran song lyrics in tamil

  • christian padal padal