Added Date: Feb 11, 2022
பெண்: மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என்னை நான் மறந்தேனே மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என்னை நான் மறந்தேனே
பெண்: விழிகளில் வானவில்லை கோர்த்து செவியினில் புன்னகையும் சேர்த்து முதல் முறை வாழ்வினில் சுவாசித்தேனே வானத்தில் மிதக்கும் மேகம் போலே உன்னை தேடி கரைந்த உள்ளம் சிறகின்றி இன்றுதான் பறந்ததே
பெண்: காற்றை போல் வீசினேனோ சிறகின்றி பறந்தேனோ கண்ணா நான் உன்னை அடைய நான் வரைந்த சித்திரமோ என் முன்னே நிற்க்குதேனோ அன்பே நீ என்னை ஏத்துக்க
பெண்: நீதான் நீதானோ நான் வாழும் அர்த்தமோ இமையில் இமையில் நடுவில் நின்றாய் நின்றாய் எந்தன் உறக்கம் கொண்டு சென்றாயோ கண்ணை கட்டி உன்னை காட்டில் விட்டால் கூட என்னை வந்தடைவாயோ

பெண்: நான் விரலால் தொடும் பொது நீ என்னை பார்க்கும்போது கண்ணால் நாம் பேசிக்க நாம் வாழும் வாழ்வே என்றும் முடிவில்லா வாழ்வாய் மாறும் அன்பே நீ ஏன்டா யோசிக்க
பெண்: எந்தன் உயிரோ பிரிந்தாலும் உனக்குள் வாழ்வேனோ தேடல் தேடல் இனி உந்தன் தேடல் எந்தன் ஆயுள் முடியும் வரை தேடல் இரவும் பகலும் இனி மாறும் மாறும் என்னால் உந்தன் உலகம் மாறிபோகும்
பெண்: மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என்னை நான் மறந்தேனே மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என் மனதை நான் தந்தேனே

Female: Maayam seidhaaiyo Maayam seidhaaiyo Ennai naan marandhenae Maayam seidhaaiyo Maayam seidhaaiyo En manadhai naan thandhenae
Female: Vizhighalil vaanavillai korthu Seviyinil punnagaiyum serthu Mudhal murai vaazhvinil swasithaenae Vaanathil midhakkum megam polae Unnai thaedi karaindha ullam Siragindri indru thaan parandhadhae
Female: Kaatrai pol veesineno Siraghindri parandheno Kannaa naan unnai adaiya Naan varaindha sithiramo En munnae nirkkudhaeno Anbae nee ennai yethukka
Female: Nee thaan nee thaano Naan vaazhum arthamo Imaiyil imaiyil naduvil Nindraai nindraai Endhan urakkam kondu chendraayo Kannai katti unnai kaattil vittaal kooda Ennai vandhadaivaayo
Female: Maayam seidhaaiyo Maayam seidhaaiyo Ennai naan marandhenae Maayam seidhaaiyo Maayam seidhaaiyo En manadhai naan thandhenae
Female: Naan viralaal thodum podhu Nee ennai paarkkum podhu Kannaal naam pesikka Naam vaazhum vaazhvae endrum Mudivillaa vaazhvaai maarum Anbae nee yendaa yosikka
Female: Endhan uyiro pirindhaalum Unakkul vaazhveno Thaedal thaedal ini undhan thaedal Endhan aayul mudiyum varai thaedal Iravum pagalum ini maarum maarum Ennaal undhan ulagam maari pogum
Female: Maayam seidhaaiyo Maayam seidhaaiyo Ennai naan marandhenae Maayam seidhaaiyo Maayam seidhaaiyo En manadhai naan thandhenae
alagiya sirukki full movie
national anthem lyrics tamil
dhee cuckoo song
soorarai pottru song tamil lyrics
amma song tamil lyrics
morattu single song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
kadhali song lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil christian songs lyrics free download
kanave kanave lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
best love lyrics tamil
kutty pattas tamil full movie
friendship songs in tamil lyrics audio download
tamil song lyrics
piano lyrics tamil songs
siruthai songs lyrics
tamil songs lyrics in tamil free download
neeye oli lyrics sarpatta