Added Date: Feb 11, 2022
ஆண்: பெண்ணே என்னை பாரடி உன்னால்தானடி மயக்கம் கண்ணில் வார்த்தை ஏமாற்றுதே உன்னை பார்த்து வருதே வெளியே பர்ஸ்ட் டைம் இன் மை லைப் காதலில் விழுந்தேன் அடிபடவில்லையே ரைட் நவ் ஐ ஆம் பிளையிங் ஆனால் உன்னை பார்த்தால் அச்சம் இல்லையே அச்சம் இல்லையே
ஆண்: மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி நீயின்றி யாரும் இல்லை கண்ணே முதல் முறை சிரித்தாய் விழிகளால் கதைத்தாய் இதுதான் காதல் என்பதோ
ஆண்: பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ...ஹோ..ஓ... உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ..ஓ
ஆண்: ...........
ஆண்: காதல் கொடியாய் என்மேல் படர முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ நீயும் நானும் ஒன்றாய் சேர மறு ஜென்மம் கூட எடுப்பேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

ஆண்: பெண்ணே..ஏ.. மை பெண்ணே நீ தானே என் கண்ணே என் வாழ்வே எல்லாமே நீ தானே என்பேனே உன்னோடு வந்தேனே வாழ்வேனே என்றேனே சொன்னேன்..சொன்னேன்
ஆண்: அன்பே என்னை நீ பார்க்கும் போது நானுலகம் மறந்து போனதேனோ என்னருகில் நீ வந்து நின்றால் என் தேகம் கொதித்து போனதேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

Male: Pennae ennai paaradi Unnal thaanadi mayakkam kannil Vaarthai yemaatrudhae Unnai paarthu varuthae veliyae First time in my life Kaadhalil vilundhen adipada villaiyae Right now i am flying Aanal unnai paarthaal atcham illaiyae Atcham illaiyae
Male: Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Uyirukkul yedho kalandhodudhadi Neeyindri yaarum illai kannae Mudhal murai sirithaai Vizhigalaal kadhaithaai Idhu thaan kaadhal enbadho
Male: Pennae pennae pennae Pennae pennae Hoo.hoo .. oo.hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo
Male: ..............
Male: Kaadhal kodiyaai en mel padara Muzhu jenmam naanum yaasithaeno Neeyum naanum ondraai sera Maru jenmam kooda eduppaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho
Male : Pennae pennae pennae Pennae pennae Hoo.hoo .. oo.hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo
Male: ................
Male: Pennae..ae... My pennae ne thaanae En kannae en vaazhvae Ellaamae nee thaanae Enbaenae unnodu vandhenae Vaazhvenae endraenae Sonnen..sonnen
Male: Anbae ennai nee paarkkum podhu Naanulagam marandhu ponadhaeno Ennarugil nee vandhu nindraal En dhegam kodhithu ponadhaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho
Male: Pennae pennae pennae Pennae pennae Hoo.hoo .. oo.hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo
Male: Pennae pennae pennae Pennae pennae Hoo.hoo .. oo.hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo
master vijay ringtone lyrics
cuckoo cuckoo tamil lyrics
kutty pattas tamil full movie
usure soorarai pottru
tamil christian songs lyrics pdf
anirudh ravichander jai sulthan
tamil movie songs lyrics
best love lyrics tamil
sundari kannal karaoke
comali song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
venmegam pennaga karaoke with lyrics
cuckoo padal
bujjisong lyrics
sarpatta parambarai songs lyrics
ithuvum kadanthu pogum song download
tamil love feeling songs lyrics
tamil love feeling songs lyrics download
amman kavasam lyrics in tamil pdf
rasathi unna song lyrics