Added Date: Feb 11, 2022
ஆண்: உறவோ புதுமை நினைவோ இனிமை உறவோ புதுமை நினைவோ இனிமை கனிந்தது இளமை காதலின் பெருமை
ஆண்: உறவோ புதுமை நினைவோ இனிமை
ஆண்: காற்றினில் ஆடும் கொடி மலர் போலே கண்களில் ஆடும் ஒளி மலர் கண்டேன்

ஆண்: பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன் பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன் பாவையின் ஜாடையில் எனை நான் மறந்தேன்
ஆண்: உறவோ புதுமை நினைவோ இனிமை
ஆண்: தேவன் கோயில் நாதம் உன் மொழியோ திருச்சபை ஒலிக்கும் கீதம் உன் குரலோ

ஆண்: மார்கழி மாதத்தின் மலர்கள் உன் உடலோ மார்கழி மாதத்தின் மலர்கள் உன் உடலோ மாங்கனி இதழ்களில் தவழ்வதென் உயிரோ
ஆண்: உறவோ புதுமை நினைவோ இனிமை
ஆண்: எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் எவ்விதம் நாம் இன்று ஒன்றாய் இணைந்தோம்

ஆண்: ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம் உறவுகள் ஆயிரம் திறந்திடும் காலம்
ஆண்: உறவோ புதுமை நினைவோ இனிமை கனிந்தது இளமை காதலின் பெருமை
ஆண்: உறவோ புதுமை நினைவோ இனிமை உறவோ புதுமை நினைவோ இனிமை விசில்: ...............

Male: Uravo pudhumai ninaivo inimai Uravo pudhumai ninaivo inimai Kanindhadhu ilamai kaadhalin perumai
Male: Uravo pudhumai ninaivo inimai
Male: Kaatrinil aadum kodi malar polae Kangalil aadum oli malar kanden Kaatrinil aadum kodi malar polae Kangalil aadum oli malar kanden Paarthadhum nenjil paravasam konden Paarthadhum nenjil paravasam konden Paavaiyin jaadaiyil enai naan marandhen
Male: Uravo pudhumai ninaivo inimai
Male: Dhevan koyil naadham un mozhiyo Thiruchabai olikkum geetham un kuralo Dhevan koyil naadham un mozhiyo Thiruchabai olikkum geetham un kuralo Maargazhi maadhathin malargal un udalo Maargazhi maadhathin malargal un udalo Maangani idhazhgalil thavazhvadhen uyiro
Male: Uravo pudhumai ninaivo inimai
Male: Engo pirandhom engo valarndhom Yevvidham naam indru ondraai inaindhom Engo pirandhom engo valarndhom Yevvidham naam indru ondraai inaindhom Oruvarai oruvar sandhikkum neram Oruvarai oruvar sandhikkum neram Uravugal aayiram thirandhidum kaalam
Male: Uravo pudhumai ninaivo inimai Kanindhadhu ilamai kaadhalin perumai Uravo pudhumai ninaivo inimai Uravo pudhumai ninaivo inimai Whistling: ............
kadhalar dhinam songs lyrics
famous carnatic songs in tamil lyrics
bigil song lyrics
tamil love song lyrics
tamil love feeling songs lyrics video download
tamil christian songs karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
ovvoru pookalume karaoke download
enjoy enjami song lyrics
maara song tamil lyrics
tamil poem lyrics
devathayai kanden song lyrics
mulumathy lyrics
anbe anbe song lyrics
comali song lyrics in tamil
tik tok tamil song lyrics
national anthem lyrics in tamil
amman songs lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil