Vaanukku Thanthai Song Lyrics

Aadu Puli Aattam cover
Movie: Aadu Puli Aattam (1977)
Music: Vijaya Bhaskar
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Anjali

Added Date: Feb 11, 2022

ஆண்: வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

பெண்: லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

ஆண்: நபிகள் பெருமான் மெக்கா விட்டு மதீனா நடந்து பட்ட துன்பம் நமக்கெல்லாம் வருமா அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம் ஆயிரம் தரம் சொல்வேன் நம் துன்பம் கொஞ்சம் அவனுக்கு முன்னால் இங்கு எல்லோரும் மந்தை

ஆண்: அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை

ஆண்: கோவில் கண்டு சொல்லு உந்தன் கவலை போகின்ற வழியெங்கும் காத்து நிற்கும் சிலுவை வானில் மூன்றாம் பிறை வரும் போது வாசலில் துண்டையிட்டு திருக் குரான் ஓது துயரத்தை அங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை

Male: Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum

Female: Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi

Male: Nabigal perumaan Mecca vittu madheenaa Nadandhu patta thunbam Namakkellaam varumaa Andha naalai ninaikkattum nenjam Aayiram tharam solven Nam thunbam konjam Avanukku munnaal ingu ellorum mandhai

Male: Anaadhi yaarum illai Avanae thaan thandhai Anaadhi yaarum illai Avanae thaan thandhai

Female: Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi

Male: Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum

Male: Kovil kandu sollu undhan kavalai Pogindra vazhi engum Kaathu nirkkum siluvai Vaanil moondraam pirai varum podhu Vaasalil thundai ittu thiru quraan odhu Thuyarathai angae sonnaal sugamagum sindhai

Male: Anaadhi yaarum illai Avanae thaan thandhai Anaadhi yaarum illai Avanae thaan thandhai

Female: Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi

Male: Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum

Other Songs From Aadu Puli Aattam (1977)

Most Searched Keywords
  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • en iniya pon nilave lyrics

  • tamil whatsapp status lyrics download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • 96 song lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • oru yaagam

  • kattu payale full movie

  • maara song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • yaar azhaippadhu lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • kanave kanave lyrics

  • tamil song lyrics with music

  • love lyrics tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • soorarai pottru movie song lyrics

  • love songs lyrics in tamil 90s

  • kinemaster lyrics download tamil

  • yaar alaipathu lyrics