Added Date: Feb 11, 2022
பெண்: மனமே சோலையாம் நினைவுகள் மலர்களாம் கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ

பெண்: நேற்று நடந்ததெல்லாம் கற்பனை இன்று காண்பதெல்லாம் என் வினை நேற்று நடந்ததெல்லாம் கற்பனை இன்று காண்பதெல்லாம் என் வினை உறவு ஏன் பிரிவு ஏன் உறவு ஏன் பிரிவு ஏன் வரவு ஏன் செலவு ஏன் கலக்கம் ஏன்

பெண்: ஓடும் நதிகள் எல்லாம் கடலிலே உறவில் சேருவதே சங்கமம் ஓடும் நதிகள் எல்லாம் கடலிலே உறவில் சேருவதே சங்கமம்
பெண்: எங்கு நாம் போகிறோம் எங்கு நாம் போகிறோம் பாதைகள் ஓரிடம் சேருமா

பெண்: பூத்த மலர்கள் எல்லாம் காய்க்குமா காய்த்த காய்கள் எல்லாம் கனியுமா பூத்த மலர்கள் எல்லாம் காய்க்குமா காய்த்த காய்கள் எல்லாம் கனியுமா
பெண்: இனிக்குமா புளிக்குமா இனிக்குமா புளிக்குமா உனக்கது தெரியுமா புரியுமா

Female: Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo

Female: Naetru nadandhadhellaam karpanai Indru kaanbadhellaam en vinai Naetru nadandhadhellaam karpanai Indru kaanbadhellaam en vinai Uravu yen pirivu yen Uravu yen pirivu yen Varavu yen selavu yen kalakkam yen
Female: Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo
Female: Odum nadhigal ellaam kadalilae Uravil seruvadhae sangamam Odum nadhigal ellaam kadalilae Uravil seruvadhae sangamam
Female: Engu naam pogirom Engu naam pogirom Paadhaigal oridam serumaa
Female: Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo
Female: Pootha malargal elaam Kaaikkumaa Kaaitha kaaigal ellaam kaniyumaa Pootha malargal elaam kaaikkumaa Kaaitha kaaigal ellaam kaniyumaa
Female: Inikkumaa pulikkumaa Inikkumaa pulikkumaa Unakkadhu theriyumaa puriyumaa
Female: Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo
sarpatta parambarai neeye oli lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
old tamil songs lyrics
believer lyrics in tamil
tamil songs english translation
tamil thevaram songs lyrics
tamil songs with lyrics free download
mayya mayya tamil karaoke mp3 download
national anthem lyrics tamil
enjoy enjaami meaning
tamil whatsapp status lyrics download
hello kannadasan padal
karaoke songs in tamil with lyrics
minnale karaoke
rakita rakita song lyrics
ilayaraja songs karaoke with lyrics
chellama song lyrics
romantic love song lyrics in tamil
tamil old songs lyrics in english
top 100 worship songs lyrics tamil