Aadu Nanainchichaam Song Lyrics

Aadugal Nanaikindrana cover
Movie: Aadugal Nanaikindrana (1981)
Music: Chandrabose
Lyricists: Kannadasan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்போமுங்க அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்த்தாதுங்க

பெண்: ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்

குழு: ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன

பெண்: ஆடு புலி ஆட்டம் நாம் அன்றாடம் காண்கின்ற மானிடர் கூட்டம் தேடி வரும் சொந்தம் கருந்தேளாக தினம் மாறி ஆடுது ஆட்டம்

பெண்: முன்புறத்தில் வந்து நின்னு புன்னகை செய்யும் பின் புறத்தில் ஆயிரமாய் பேசி சிரிக்கும்

பெண்: ஏழை மகள் வாழ்வில் அவள் எப்போது எல்லோருக்கும் பெண்டாட்டியாம் என்றும் அவள் காதில் கேட்கும் சங்கீதம் தான் இந்த வைப்பாட்டியாம்

பெண்: தாலியில்லா பெண்களை என் தாய் என்று அழைக்கும் தாயகத்தில் இப்படி ஓர் நாயும் இருக்கும்

பெண்: ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்போமுங்க அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்த்தாதுங்க

பெண்: ஆண்கள் விடும் கண்ணீர் அது அப்பாவி பெண் வாழ்வை தப்பாக்கவே பெண்மை விடும் கண்ணீர் அது பேயாக வாழ்வோரை தான் மாற்றவே

பெண்: நாதியற்ற பெண்களுக்கு காவலுமில்லை நல்லவரை காப்பதற்க்கு ஓர் கோவிலுமில்லை நாதியற்ற பெண்களுக்கு காவலுமில்லை நல்லவரை காப்பதற்க்கு ஓர் கோவிலுமில்லை

Female: Aadu nanainjuchaam onaai azhthuchaam Aadu nanainjuchaam onaai azhthuchaam Appa sonnaar paarthaathunga Ippa kannaal paarpomunga Appa sonnaar paarthaathunga Ippa kannaal paarpomunga

Female: Aadu nanainjuchaam onaai azhthuchaam

Chorus: Aadugal nanaigindrana onaaigal azhugindrana

Female: Aadu puli aattam Naam andraadam kaangindra Maanidar koottam Thedi varum sontham Karunthealaaga dhinma maari Aaduthu aattam

Female: Munpuraththil vanthu ninnu Punnagai seiyyum Pin puraththil aayiramaai pesi sirikkum

Female: Munpuraththil vanthu ninnu Punnagai seiyyum Pin puraththil aayiramaai pesi sirikkum

Chorus: Aadugal nanaigindrana onaaigal azhugindrana

Female: Aadu nanainjuchaam onaai azhthuchaam

Female: Yaezhai magal vaazhvil Aval eppothu ellorukkum pontaattiyaam Edrum aval kadhil ketkum Sangeethamthaan intha vaippaattiyaam

Female: Thaaliyillaa pengalai En thaai endru azhaikkum Thaayagththil ippadi orr naayum irukkum

Female: Thaaliyillaa pengalai En thaai endru azhaikkum Thaayagththil ippadi orr naayum irukkum

Chorus: Aadugal nanaigindrana onaaigal azhugindrana

Female: Aadu nanainjuchaam onaai azhthuchaam Appa sonnaar paarthaathunga Ippa kannaal paarpomunga Appa sonnaar paarthaathunga Ippa kannaal paarpomunga

Female: Aadu nanainjuchaam onaai azhthuchaam

Chorus: Aadugal nanaigindrana onaaigal azhugindrana

Female: Aangal vidum kanneer Adhu appavi penn vaazhkkaiyai thappaagavae Penmai vidum kanneer Adhu peyaaga vaazhvorai thaan maattravae

Female: Naadhiyatra pengalukku kaavalumillai Nallavarai kaappatharkku orr kovilumillai Naadhiyatra pengalukku kaavalumillai Nallavarai kaappatharkku orr kovilumillai

Chorus: Aadugal nanaigindrana onaaigal azhugindrana

Female: Aadu nanainjuchaam onaai azhthuchaam

Chorus: Aadugal nanaigindrana onaaigal azhugindrana

Most Searched Keywords
  • new songs tamil lyrics

  • valayapatti song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • amman songs lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • sarpatta song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • tamil song search by lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • teddy marandhaye

  • karnan lyrics

  • kangal neeye karaoke download

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • putham pudhu kaalai lyrics in tamil

  • enjoy enjaami song lyrics