Added Date: Feb 11, 2022
குழு: ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ.. ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ..
ஆண்: மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல
ஆண்: மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல என் ராசி சொல்லுதடி நீ என் வீட்டு மகராசியே
ஆண்: மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல
குழு: ..........
ஆண்: வெளக்கேத்த வெகுநேரம் காத்திருந்தேன் நீ வெளையாட்டை வினையாக்கி வரவேயில்லை முகத்தோடு திரை போடும் பூவையடி உன் மணத்தோடு திரை போட்ட கதை என்னடி
ஆண்: முறை இங்கே இருக்கையிலே திரையென்ன தேவையடி நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும் நீதானே நானம்மா நான்தானே நீயம்மா நீதானே நானம்மா நான்தானே நீயம்மா

ஆண்: கடலோடு விளையாடும் மீன்களம்மா இந்த ஒரு மீனை நான்தானே அறிவேனம்மா பலநாளும் வலைவீசிப் பார்த்து விட்டேன் எதிர்பாராமல் சரியாக விழுந்தாயம்மா
ஆண்: இனி என்ன கேள்வியில்லை இரு பேர்க்கும் தோல்வி இல்லை நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும் நீதானே நானம்மா நான்தானே நீயம்மா... நீதானே நானம்மா நான்தானே நீயம்மா...
ஆண்: மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல என் ராசி சொல்லுதடி நீ என் வீட்டு மகராசியே ஆஅ...ஹ...ஹா..அஹா.

குழு: ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ.. ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ.. ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ.. ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ..

Chorus: Yaelaelo yaelaelo yaelalae yaelaelo.. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo..
Male: Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella
Male: Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla En rasi solluthadi Nee en veettu magaraasiyae
Male: Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla
Chorus: .......
Male: Velakkeththa vegu neram kaaththirunthaen Nee velaiyaattai vinaiyaakki varavaeyillai Mugaththodu thirai podum poovaiyadi Un manaththodu thirai potta kadhai ennadi
Male: Murai ingae irukkaiyilae Thirai enna thevayadi Nee vanthaalum ninnaalum sollaamal ponaalum Needhaanae naanammaa naanthaanae neeyammaa Needhaanae naanammaa naanthaanae neeyammaa
Male: Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla
Chorus: Yaelaelo yaelaelo yaelalae yaelaelo.. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo..
Male: Kadalodu vilaiyaadum meengalammaa Intha oru meenai naanthaanae arivaenammaa Pala naalum valiveesi paarththu vittaen Edhirpaaraamal sariyaaga vizhunthaayammaa
Male: Ini enna kelviyillai Iru perkkum tholvi illai Nee vanthaalun ninnaalum sollamal ponaalum Needhaanae naanammaa naanthaanae neeyammaa Needhaanae naanammaa naanthaanae neeyammaa
Male: Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla En rasi solluthadi Nee en veettu magaraasiyae..aaa..ha.haa.ahaa..
Male: Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla
Chorus: Yaelaelo yaelaelo yaelalae yaelaelo.. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo.. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo.. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo..
vaseegara song lyrics
tamil mp3 songs with lyrics display download
vijay songs lyrics
pongal songs in tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
en iniya pon nilave lyrics
kutty story in tamil lyrics
new movie songs lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
master song lyrics in tamil free download
lyrics download tamil
thalattuthe vaanam lyrics
kadhal theeve
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
only tamil music no lyrics
jesus song tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
neeye oli sarpatta lyrics
tamil love song lyrics in english
unna nenachu song lyrics