Ayyayo Nenju Song Lyrics

Aadukalam cover
Movie: Aadukalam (2011)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Snehan
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜி.வி.பிரகாஷ் குமாா்

பெண்: தனன னானே னானானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா

ஆண்: ரா ரா ரா ரர ரா ரா ரா ரா ரா ரர ரா ரா

ஆண்: அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி உன்ன பாா்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சு நகரவே இல்ல தின்ன சோறும் சொிக்கவே இல்ல கொலம்புறேன் நானே

ஆண்: உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவல் கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே

ஆண்: ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி

ஆண்: உன்னை தொடும் அனல்காத்து கடக்கையிலே பூங்காத்து குழம்பி தவிக்குதடி என் மனசு

பெண்: ஹோ திருவிழா கடைகளைப் போல திணறுறேன் நான் தானே எதிாில் நீ வரும்போது மிரளுறேன் ஏன்தானோ

ஆண்: கண்சிமிட்டும் தீயே என்ன எாிச்சிப்புட்ட நீயே

ஆண்: ...........

பெண்: தனன னானே னானானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா

ஆண்: மழைச்சாரல் விழும் வேளை மண்வாசம் மணம் வீச உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்

பெண்: ஹோ கோடையில அடிக்கிற மழையா நீ என்ன நனைச்சாயே ஈரத்தில அணைக்கிற சுகத்த பாா்வையிலே கொடுத்தாயே

ஆண்: பாதகத்தி என்ன ஒரு பாா்வையால கொன்ன ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான்

ஆண்: ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி

Female: Thanana naane nananana thanana thana thanana Thanana naane nananana thannana thanana thanana Nana nanana thana nanana thananana thaana naa

Male: Rarara rarara rara rarara rarara rara

Male: Ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi Unna paartha andha nimisam marainji pochu nagaravae illa Thinna sorum serikavae illa kolamburen naanae

Male: Un vaasam adikira kaathu en kooda nadakiradhae En seval koovura satham un pera kekuradhae

Male: Oh ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi

Male: Unnai thodum anal kaathu kadakayilae poongaathu Kolambi thavikudhadi en manasu

Female: Hoo thiruvizha kadaigala polae thenaruren naan thaanae Edhiril nee varumbodhu meraluren yenthaano

Male: Kan simitum theeyae enna erichiputta neeyae

Male: ...................

Female: Thanana naane nananana thanana thana thanana Thanana naane nananana thannana thanana thanana Nana nanana thana nanana thananana thaana naa

Male: Mazhai chaaral vizhum vela mann vaasam manam veesa Un moochu thodavae naan midhandhen

Female: Hoo kodaiyila adikira mazhaiyaa nee enna nanaichaayae Eerathila anaikira sugatha paarvaiyila koduthaayae

Male: Paadhagathi enna oru paarvaiyaala konna Ooroda vaazhura podhum yaarodum serala naan

Male: Hey ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi

Other Songs From Aadukalam (2011)

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • aarariraro song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • vennilave vennilave song lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil song lyrics

  • aagasatha

  • indru netru naalai song lyrics

  • snegithiye songs lyrics

  • master movie songs lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • en kadhal solla lyrics

  • kalvare song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • asuran song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

Recommended Music Directors