Otha Sollala Song Lyrics

Aadukalam cover
Movie: Aadukalam (2011)
Music: G.V. Prakash Kumar
Lyricists: No Information
Singers: Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஆண்: ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு

ஆண்: அட பட்டாம் பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு பட்டாசு போல நா வெடிச்சேன் முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான் தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

ஆண்: என் பவுடா் டப்பா தீா்ந்து போனது அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன் என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே

ஆண்: ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

ஆண்: ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான் அவ கண்ணழக பாா்த்து போங்கடா அட கட்டு சோறு கட்டி வந்து தான் அவ கழுத்தழக பாத்து போங்கடா

ஆண்: பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி மென்னு தின்னாலே ஒரு வாட்டி ....

Male: Hey otha sollaala en usireduthu vachikita Retta kannaala enna thinnaadaa Pacha thanni pol ada sombukulla oothivachi Nitham kudichu enna konnaada

Male: Ye potta kaatula aalangati mazhapenji Aaronnu oduradha paaru

Male: Ada pataam poochidhaan en sattaiyila ottikichu Pattaasu polae nan vedichen Mutta kannaala en mucha eduthu ponavadhaan Thotta pinaala yedho aanenda

Male: En powder dappa theernthu ponadhu Andha kannaadiyum kadupu aanadhu Naan kupurathaan paduthu kedandhen Enna kudhuramela yethi vitaayae

Male: Onnum sollaama usura thottaaya Manasa inika vacha cheeni mittayae

Male: Hey otha sollaala en usireduthu vachikita Retta kannaala enna thinnaadaa Pacha thanni pol ada sombukulla oothivachi Nitham kudichu enna konnaada

Male: Ye katta vandi katti vandhudhaan Ava kanazhaga paathu pongadaa Ada kattu choru katti vandhudhaan Ava kazhuthalaga paathu pongadaa

Male: Ponnu karupatti kannu theepatti Mennu thinnaalae enna oru vaati ye ye yehe

Male: Hey otha sollaala en usireduthu vachikita Retta kannaala enna thinnaadaa Pacha thanni pol ada sombukulla oothivachi Nitham kudichu enna konnaada

Male: Ada potta kaatula aalangati mazhapenji Aaronnu oduradha paaru

Male: Ada pataam poochidhaan en sattaiyila ottikichu Pattaasu polae nan vedichen Mutta kannaala en mucha eduthu ponavadhaan Thotta pinaala yedho aanenda

Other Songs From Aadukalam (2011)

Most Searched Keywords
  • tamil songs english translation

  • maraigirai full movie tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • mulumathy lyrics

  • maara song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • maruvarthai pesathe song lyrics

  • tamil christian songs lyrics in english

  • enjoy en jaami cuckoo

  • happy birthday song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • valayapatti song lyrics

  • enjoy enjami song lyrics

  • megam karukuthu lyrics

  • eeswaran song

  • soorarai pottru song lyrics tamil download

  • kanne kalaimane karaoke with lyrics