Added Date: Feb 11, 2022
ஆண்: போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான் பொம்பள கதைய வம்புல முடிப்பான்
பெண்: போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன பொம்பள நெனச்சா
ஆண்: ஹேய்
பெண்: உன் சிண்ட புடிப்பா
ஆண்: ஹான்
பெண்: ஆம்பள கதைய வம்புல முடிப்பா...
ஆண்: போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன
பெண்: என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன.ஏ.ஹே.
ஆண்: அடங்காதிருக்கும் பசு மாடு தொழுவத்தில் தங்காது
பெண்: அத அடக்குற காள கெடையாது இவ கிட்ட நடக்காது
ஆண்: அன்னக்கிளியே சின்னக்கிளியே இந்த திமிர் ஆகுமா ஹேய்.. மீச மொளச்ச ஆம்பளகிட்ட சண்டையிட வேணுமா மொறச்சு பாரய்யா கெடைக்கும் பாரய்யா ஒனக்கும் கூட விருந்து
ஆண்: போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன.
பெண்: பொம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பா ஆம்பள கதைய வம்புல முடிப்பா...

பெண்: வீணா வேகம் காட்டாதே அது இங்க கூடாதே
ஆண்: அடி நீயா நானா பாப்போமடி நடுவுல ஓடாதே
பெண்: பொண்ணு நெனச்சா இந்திரனையும் பொட்டிக்குள்ள பூட்டுவா சின்னப் பொண்ணு நான் என்ன எதிர்த்தா என் பலத்த காட்டவா
ஆண்: வழிய வந்தத விடுற ஆளில்ல வழியப் பாத்து நடம்மா அடடா
பெண்: போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன
ஆண்: ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான்
பெண்: ஹான்
ஆண்: பொம்பள கதைய வம்புல முடிப்பான்

Male: Pottaa potti Potta pulla poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna Aambala nenaichchaa un chinda pudippaan Pombala kadhaiya vambula mudippaan
Female: Pottaa potti
Engitta nee poduvathenna
En paatta kettu vanthavazhi oduvathenna
Pombala nenaichchaa
Male: Haei
Female: Un chinda pudippaa
Male: Haan
Female: Aambala kadhaiya vambula mudippaa
Male: Pottaa potti
Potta pulla poduvathenna
Female: En paatta kettu vanthavazhi oduvathenna.ae..hae..
Male: Adangaathirukkum pasu maadu
Thozhuvaththil thangaathu
Female: Adha adakkura kaala kedaiyaath
Iva kitta nadakkaathu
Male: Annakkiliyae Chinnakkiliyae Intha thimir aagumaa haei Meesa molachcha aambalakitta Sandaiyida venumaa Morachchu paaraiyyaa kedaikkum paaraiyyaa Onakkum kooda virunthu
Male: Pottaa potti Potta pulla poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna.
Female: Pombala nenaichchaa Un chinda pudippaa Aambala kadhaiya vambula mudippaa
Male: Pottaa potti
Potta pulla poduvathenna
Female: En paatta kettu vanthavazhi oduvathenna.ae..hae..
Female: Veenaa vegam kaattaathae adhu inga koodaathae
Male: Adi neeyaa naanaa paapomadi naduvula odaathae
Female: Ponnu nenaichchaa indhiranaiyum Pottikkulla poottuvaa Chinna ponnu naan enna edhirththaa En palaththa kaattavaa
Male: Vazhiya vanthatha vidura aalilla Vazhiya paaththu nadammaa adadaa
Female: Pottaa potti Engitta nee poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna
Male: Aambala nenaichchaa
Un chinda pudippaan
Female: Haan
Male: Pombala kadhaiya vambula mudippaan
Female: Haan
Female: Pottaa potti Engitta nee poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna
baahubali tamil paadal
um azhagana kangal hephzibah renjith mp3 download
irava pagala karaoke
thalapathi song in tamil
ennavale adi ennavale karaoke
kutty pattas full movie download
siragugal lyrics
theriyatha thendral full movie
tamil love feeling songs lyrics video download
old tamil songs lyrics in tamil font
enjoy enjoy song lyrics in tamil
aagasam song soorarai pottru
kadhal song lyrics
sarpatta parambarai songs lyrics
thalattuthe vaanam lyrics
new tamil karaoke songs with lyrics
old tamil songs lyrics
enjoy enjami song lyrics
song lyrics in tamil with images
hanuman chalisa tamil lyrics in english