Yei Kannoram Singaramthan Song Lyrics

Aagaya Thamaraigal cover
Movie: Aagaya Thamaraigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Muthulingam
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ வில்லா வளையிறேன்டி வேதனையில் நோகுறேன்டி...ஏ.. கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம் அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம்

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே...

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி...ஏ..

ஆண்: ஏ...ஏ..எங்க அத்தைக்கு பேரு பச்சல இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல ஏ...உங்க மச்சினன் போடும் வெத்தல அந்த வெத்தல ஏன்டி பத்தல

ஆண்: ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு வேகுற மனசு குளிர வீசுடி எளசு ஏய்...ஜிவ்வுன்னு பத்திக்குமடி செவந்த தாம்பூலம் தித்திக்குமடி

பெண்: ஏஹே ஏஹே ஏஹே ஆ...ஆ...ஆ...அ..

ஆண்: ஹே...இவ சித்திர மாச சந்திரன் இவன் பக்கத்து வீட்டு இந்திரன் ஹே...இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது அத கண்ணுல லேசா சொல்லுது

ஆண்: ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம் தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும் ஏ...மச்சான கட்டிக்கடியோ உசுரு போகாம ஒட்டிக்கடியோ...

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி...ஏ.. புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே...

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி...ஹோய்..

Male: Ae..villaa valaiyiraendi Vedhanaiyil noguraendi..ae.. Kallaai iruppathenna thangamae thanam Antha kaaman vadhaippathenna thangamae thangam

Male: Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi Pudhu kannaadi pettiyae singaariyae Kadai kannaala vettura oiyaariyae..

Male: Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi..ae..

Male: Ae.ae..enga aththaikku peru pachchala Intha kuttikku peru vaikkala Ae...unga machchinan podum veththala Antha veththala yaendi paththala

Male: Aasaiyil nerungu mala oraththil odhungu Vegura manasu kulira veesuthadi elasu Yaei..jivvinnu paththikkumadi Sevantha thaampoolam thiththikkumadi

Male: Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi..ae..

Female: Yaehae yaehae yaehae..aa..aa..aa.a..

Male: Hae..iva chiththira maasa chandhiran Ivan pakkaththu veettu indhiran Hae..ilam nenjilae aasa thulluthu Adha kannula lesa solluthu

Male: Yaeruthu mayakkam adha meeruthu thayakkam Thaagamo thavikkum antha moggaththa thanikkum Ae..machchaana katkkadiyo Usuru pogaama ottikkadiyo..

Male: Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi Pudhu kannaadi pettiyae singaariyae Kadai kannaala vettura oiyaariyae..

Male: Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi..hoi..

Most Searched Keywords
  • thevaram lyrics in tamil with meaning

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • lyrics whatsapp status tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • indru netru naalai song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil love feeling songs lyrics video download

  • amman songs lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil song lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • google song lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • naan movie songs lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • tamil love song lyrics in english

Recommended Music Directors