Koottali Koottali Song Lyrics

Aahaa Kalyanam cover
Movie: Aahaa Kalyanam (2014)
Music: Dharan Kumar
Lyricists: Madhan Karky
Singers: Benny Dayal and Usha Uthup

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தரண் குமார்

ஆண்: அடுத்து என்ன செய்ய அடுத்து எங்க போக அதுக்கு ஏங்கி ஏங்கி வாழும் அந்த வாழ்க்க என்ன வாழ்க்க

ஆண்: காத்த தேடி நான் போனதில்ல என்ன தேடி வந்த காத்த போல வேணும் அந்த வாழ்க்க

ஆண்: என் வாழ்க்க பந்த போல தட்ட போறேன் என் வாழ்க்க கேக்க போல வெட்ட போறேன் என் வாழ்க்க மூவி போல காட்ட போறேன் அத சூப்பர் ஹிட் ஆக்க போறேன்

ஆண் &
பெண்: கூட்டாளி கூட்டாளி யாரு பேச்சும் கேக்க வேணாம் உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு

ஆண் &
பெண்: அப்பாவும் அம்மாவும் உன் வாழ்க்க வாழ வேணாம் உன் வாழ்க்க நீயே வாழு

பெண்: பலூனை நூலில் கட்டும் குழந்தை போல என் வாழ்க்கை ஒன்றை நான் கட்டுகின்றேன்
ஆண்: பலூன முட்டும் குட்டி நாய போல என் வாழ்க்க மேல நான் மோத போறேன்

பெண்: நேர் கோட்டில் போகும் ஒரு ஒளி கீற்றை போல என் வாழ்க்கை ஒன்றை நான் வரைவேன் வரைவேன்

ஆண்: காத்தோட போக்கில் ஒரு வாசத்த போல என் வாழ்க்க போக பார்ப்பேன்

பெண்: அடுத்து எங்க செல்ல அடுத்து என்ன வெல்ல விழிகள் அங்கும் இங்கும் தேடி ஓட வாழ்க்க என்ன வாழ்க்க

பெண்: காத்திருந்தால் காலம் நிற்பதில்லை அந்த வெற்றி தேடி ஓடும் நெஞ்சில் காதல் தேவை இல்லை

பெண்: { கூட்டாளி கூட்டாளி யாரு பேச்சும் கேக்க வேணாம் உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு

ஆண் &
பெண்: அப்பாவும் அம்மாவும் உன் வாழ்க்க வாழ வேணாம் உன் வாழ்க்க நீயே வாழு } (2) நீயே வாழு

Male: Aduthu enna seiyya Aduthu enga poga Adhukku yengi yengi Vazhum andha vazhka enna vazhka

Male: Kaatha thedi Naan ponadhilla Enna thedi vandha kaatha pola Venum andha vazhkka

Male: En vazhka pandha pola thatta poren En vazhka cake-a pola vetta poren En vazhka movie pola kaatta poren Adha super hit aakka poren

Male &
Female: Koottaali koottaali Yaaru pechum ketkavenam Un nenjin un nenjin pecha kelu

Male &
Female: Appaavum ammaavum Unn vazhka vazha venaam Un vazhka neeyae vazhu

Female: Balloonai noolil kattum kuzhandhaipolae En vazhkai ondrai naan kattugindren
Male: Balloona muttum kutti naaya pola En vazhka mela naan modha poren

Female: Nerkottil pogum Oru oli keettrai pola En vazhkai ondrai Naan varaiven varaiven

Male: Kaathoda pokkil Oru vasatha pola En vazhka poga paarpen

Male &
Female: Koottaali koottaali Yaaru pechum ketkavenam Un nenjin un nenjin pecha kelu

Male &
Female: Appaavum ammaavum Unn vazhka vazha venaam Un vazhka neeyae vazhu.yeahh.

Female: Adhuthu enga sella Adhuthu enna vella Vizhigal angum ingum thedi oda Vazhka enna vazhkai

Female: Kaathirundhaal Kaalam nirpadhillai Andha vettri thaedi odum nenjil Kaadhal thevaiyillai

Male: En vazhka pandha pola thatta poren En vazhka cake-a pola vetta poren En vazhka movie pola kaatta poren Adha super hit aakka poren

Male &
Female: {Koottaali koottaali Yaaru pechum ketkavenam Un nenjin un nenjin pecha kelu

Male &
Female: Appaavum ammaavum Unn vazhka vazha venaam Un vazhka neeyae vazhu} (2) Neeyae vaazhu..

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics songs tamil download

  • asuran song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • tamil karaoke with lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil lyrics video download

  • nagoor hanifa songs lyrics free download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil to english song translation

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • sarpatta lyrics

  • maara theme lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • tamilpaa gana song

  • thullatha manamum thullum tamil padal

  • google google song lyrics tamil

  • aigiri nandini lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics