Added Date: Feb 11, 2022
ஆண்: பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை
ஆண்: நீ இங்கு இல்லை உணர்கிறேன் உன் நினைவில் நகர்கிறேன் என் கைகளில் உன் வாசனை போகாமலே கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல்லு

ஆண்: போலியாய் அலைகிறேன் புன்னகைகள் அணிந்தபடி வேதனைகள் மறைத்தபடி
ஆண்: என் முகம் தொலைகிறேன் முகமுடியில் வாழ்ந்தபடி உன்னை பிரிந்து

ஆண்: நீ இங்கு இல்லை
குழு: நீ இங்கு இல்லை
ஆண்: உணர்கிறேன்
குழு: உணர்கிறேன்
ஆண்: உன் நினைவில்
குழு: உன் நினைவில்
ஆண்: நகர்கிறேன்
குழு: நகர்கிறேன்
ஆண்: என் கைகளில் உன் வாசனை போகாமலே
குழு: போகாமலே
ஆண்: கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல்

Male: Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai
Male: Nee ingu illai unargiren Un ninaivil nagargiren En kaigalil un vaasanai pogaamalae Kanneerilaamal pokkuven nee sollu

Male: Poliyaai alaigiren Punnagaigal annindhapadi Vedhanigal maraithapadi
Male: En mugam tholaigiren Mugamudiyil vazhndhapadi Unnai pirindhu .
Male: Nee ingu illai unargiren Un ninaivil nagargiren En kaigalil un vaasanai pogaamalae Kanneerilaamal pokkuven nee sollu
Male: Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai
Male: Nee ingu illai
Chorus: Nee ingu illai
Male: Unargiren
Chorus: Unargiren
Male: Un ninaivil
Chorus: Un ninaivil
Male: Nagargiren
Chorus: Nagargiren
Male: En kaigalil un vaasanai pogaamalae
Chorus: Pogaamalae
Male: Kanneerilaamal pokkuven nee sollu
Male: Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai...
karaoke songs with lyrics in tamil
maruvarthai song lyrics
raja raja cholan song karaoke
tamil song lyrics 2020
thalapathi song in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
find tamil song by partial lyrics
unnai ondru ketpen karaoke
cuckoo lyrics dhee
aigiri nandini lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil film song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tik tok tamil song lyrics
tamil songs to english translation
jai sulthan
sister brother song lyrics in tamil
tamil lyrics video download