Added Date: Feb 11, 2022
ஆண்: முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
ஆண்: என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
ஆண்: முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ
ஆண்: நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
ஆண்: நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
ஆண்: முதல்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே

ஆண்: ஆஆ உத்தரவே இன்றி உள்ளே வா நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில் அந்த நொடி அன்பே என் ஜீவன் வேறெங்கு போனது பாரடி உன்னில்
ஆண்: உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன் உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
ஆண்: என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் ஞாபகம் உன் ஞாபகம்

Male: Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae Enai marandhu endhan nizhal pogudhae
Male: Ennil indru naanae illai.. kaadhal pola yedhum illai Ennil indru naanae illai.. kaadhal pola yedhum illai Engae endhan idhayam anbae..vandhu serndhadha
Male: Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae
Female: Aaaaaa aaaa.aaaaaa.a.aa.aa
Male: Nandhavanam idho inghae dhaan Naan endhan jeevanai nerinil paarthen Nallavalae anbae unnaal dhaan Naalaigal methu oru nambikkai konden
Male: Nodikkoru tharam unnai ninaikka vaithaai Adikkadi ennudal silirkka vaithaai Nodikkoru tharam unnai ninaikka vaithaai Adikkadi ennudal silirkka vaithaai
Male: Mudhal paarvai nenjil endrum uyir vaazhumae Uyir Vaazhumae.
Male: Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae
Female: Aaaaaa.aaaaaa.aaaaa.aaaaaa
Male: Aahhh.Utharavae indri ullae vaa Nee vandha nerathil naan illai ennil Andha nodi anbae en jeevan Verenghu ponadhu paaradi unnil
Male: Unai kanda nimishathil uraindhu nindren Marubadi oru murai pirandhu vandhen Unai kanda nimishathil uraindhu nindren Marubadi oru murai pirandhu vandhen
Male: En swasa kaatril ellam un nyabagam Un nyabagam..
Male: Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae Enai marandhu endhan nizhal pogudhae
Male: Ennil indru naanae illai.. kaadhal pola yedhum illai Ennil indru naanae illai.. kaadhal pola yedhum illai Engae endhan idhayam anbae..vandhu serndhadha
Male: Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae Enai marandhu endhan nizhal pogudhae
google google panni parthen ulagathula song lyrics in tamil
unsure soorarai pottru lyrics
happy birthday song in tamil lyrics download
saivam azhagu karaoke with lyrics
youtube tamil karaoke songs with lyrics
photo song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
christian songs tamil lyrics free download
tamil songs with lyrics free download
kutty pattas tamil movie download
meherezyla meaning
ilayaraja songs karaoke with lyrics
pularaadha
tamil love song lyrics in english
karnan movie songs lyrics
lyrics video in tamil
best tamil song lyrics in tamil
bahubali 2 tamil paadal
tamil song lyrics download
kai veesum kaatrai karaoke download