Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
ஆண்: { என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை } (2) எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
ஆண்: முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
ஆண்: { நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் } (2) முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே

பெண்: ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட
பெண்: { இருதயம் முறைப்படி துடிக்கவில்லை இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை } (2) நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது
பெண்: முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே என்னை மறந்து எந்தன் நிழல் போகுதே
பெண்: { என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை } (2) எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா

Male: Mudhan mudhalil paarthen Kaadhal vandhathae Enai marandhu endhan Nizhal poghuthae
Male: {Ennil indru naanae illai Kaadhal pola edhum illai} (2) Engae endhan idhayam anbae Vandhu sernthatha
Male: Mudhan mudhalil paarthen Kaadhal vandhathae
Female: Aaaaaa...aaaaa...aaaaa...
Male: Nandhavanam idho ingae thaan Naan endhan jeevanai nerinil paarthen Nallavalae anbae unnaal thaan Naalaigal meedhoru nambikai konden
Male: {Nodikkoru tharam unnai ninaika veithaai Adikkadi enudal silirka veithaai} (2) Mudhal paarvai nenjil endrum Uyir vaazhumae uyir vaazhumae
Female: Mudhan mudhalil paarthen Kaadhal vandhathae
Female: Aaaaa...aaaaa..aaaaa...
Female: Ezhu swaram ettaai aahaatho Naan konda kaadhalin aazhathai paada Dhegam engum kangal thondraatho Nee ennai paarkayil naanathai mooda
Female: {Irudhayam muraipadi thudikkavillai Itharku mun enakkithu nigazhnthathillai} (2) Naan kanda maatram ellaam Nee thanthathu nee thanthathu
Female: Mudhan mudhalil paarthen Kaadhal vandhathae Enai marandhu endhan Nizhal poghuthae
Female: {Ennil indru naanae illai Kaadhal pola edhum illai} (2) Engae endhan idhayam anbae Vandhu sernthatha.aaaa..
Female: Mudhan mudhalil paarthen Kaadhal vandhathae Enai marandhu endhan Nizhal poghuthae
oru porvaikul iru thukkam lyrics
tamil christmas songs lyrics pdf
paadal varigal
master lyrics tamil
kadhal kavithai lyrics in tamil
best lyrics in tamil
tamil song meaning
aagasam song lyrics
rakita rakita song lyrics
tamil karaoke with lyrics
master song lyrics in tamil free download
believer lyrics in tamil
ka pae ranasingam lyrics
cuckoo lyrics dhee
thamirabarani song lyrics
devane naan umathandaiyil lyrics
lyrics whatsapp status tamil
saivam azhagu karaoke with lyrics
tamil old songs lyrics in english
butta bomma song in tamil lyrics download mp3