Added Date: Feb 11, 2022
ஆண்: எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாரும் இல்லையே உனக்கது தோணவில்லையே
ஆண்: கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி

ஆண்: பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும் நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும் காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும் மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்
ஆண்: எனக்கென யாரும் இல்லையே எனக்கென யாரும் இல்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாரும் இல்லையே உனக்கது தோணவில்லையே
குழு: போதை நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே

ஆண்: பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும் மீதியும் வேண்டும் நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும் இருண்டுதான் போகும்
ஆண்: காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும் அதுவே போதும் மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்
ஆண்: எனக்கென யாரும் இல்லையே எனக்கென யாரும் இல்லையே உனக்கது தோணவில்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாரும் இல்லையே உனக்கது உனக்கது உனக்கது..

குழு: என் போதை நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
குழு: போதை நீதானே தள்ளாடுறேன் நானே
ஆண்: தள்ளாடுறேன் நானே
குழு: உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
குழு: என் போதை நீதானே தள்ளாடுறேன் நானே
ஆண்: தள்ளாடுறேன் நானே
குழு: உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
ஆண்: எனக்கென யாரும் இல்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாரும் இல்லையே உனக்கது தோணவில்லையே

Male: Enakenna yaarum illayae Unakkadhu thona villayae Enakenna yaarum illayae Unakkadhu thona villayae
Male: Kadal thaandi pogum kaadhali Kai meeri pogudhae en vidhi Nagaraama nindru pogudhae En vaazhkaiyin gadhi

Male: Paadhi kaadhal thandha pennae Meedhiyum vendum Nee pona pinbu endhan manamo Irandudhaan pogum Kaathiru endru nee solli ponaal Adhuvae podhum Marandhiru endru nee solli naerndhaal Uyirae pogum
Male: Enakenna yaarum illayae Enakenna yaarum illayae Unakkadhu thona villayae Unakkadhu thona villayae Enakenna yaarum illayae Unakkadhu thona villayae
Chorus: Bodha nee dhaanae Thalladuran naanae Un kaamam venaamae Un kaadhal podhumae
Chorus: En bodha nee dhaanae Thalladuran naanae Un kaamam venaamae Un kaadhal podhumae
Male: Kadal thaandi pogum kaadhali Kai meeri pogudhae en vidhi Nagaraama nindru pogudhae En vaazhkaiyin gadhi
Male: Kadal thaandi pogum kaadhali Kai meeri pogudhae en vidhi Nagaraama nindru pogudhae En vaazhkaiyin gadhi
Male: Paadhi kaadhal thandha pennae Meedhiyum vendum Meedhiyum vendum Nee pona pinbu endhan manamo Irandudhaan pogum Irandudhaan pogum
Male: Kaathiru endru nee solli ponaal Adhuvae podhum Adhuvae podhum Marandhiru endru nee solli naerndhaal Uyirae pogum
Male: Enakenna yaarum illayae Enakenna yaarum illayae Unakkadhu thona villayae Unakkadhu thona villayae Enakenna yaarum illayae Unakkadhu unakkadhu unakkadhu
Chorus: Bodha nee dhaanae Thalladuran naanae Un kaamam venaamae Un kaadhal podhumae
Chorus: En bodha nee dhaanae Thalladuran naanae Un kaamam venaamae Un kaadhal podhumae
Chorus: Bodha nee dhaanae
Thalladuran naanae
Male: Thalladuran naanae
Chorus: Un kaamam venaamae
Un kaadhal podhumae
Chorus: En bodha nee dhaanae
Thalladuran naanae
Male: Thalladuran naanae
Chorus: Un kaamam venaamae
Un kaadhal podhumae
Male: {Enakenna yaarum illayae
Unakkadhu thona villayae} (4)
Chorus: {Bodha nee dhaanae
Thalladuran naanae
Un kaamam venaamae
Un kaadhal podhumae
Chorus: En bodha nee dhaanae Thalladuran naanae Un kaamam venaamae Un kaadhal podhumae} (Overlapping)
aathangara orathil
google google panni parthen song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
nanbiye song lyrics
oru manam whatsapp status download
lyrics of new songs tamil
jayam movie songs lyrics in tamil
cuckoo lyrics dhee
lyrics song status tamil
chellamma chellamma movie
karnan movie lyrics
movie songs lyrics in tamil
maara song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
thenpandi seemayile karaoke
cuckoo cuckoo tamil lyrics
putham pudhu kaalai song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
worship songs lyrics tamil