Added Date: Feb 11, 2022
குழு: தட தட வென பூமி நடுங்க பட பட வென வானம் வெடிக்க ஆயிரம் ஆயிரம் டியாபரை தாண்டி மெத்தையை மொத்தம் நனைப்பவன் இவனே
குழு: சல சலவென எச்சி ஒழுக கலர் கலரா மொக்கு நனைய காலையும் மாலையும் வாயை திறந்து லாலிபாப்பை சப்பும் சந்திரனே
ஆண்: ஹோ ஓ ஓ ஹோ சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி.
குழு: ஓபனிங் சாங் இது ஹேப்பனிங் சாங் இது பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு: திருபாச்சி வாள இவனோ மரபாச்சி டால் இவனோ சூ மந்த்ர காளியனோ ஜுமாஞ்சி குரங்கு இவனோ
குழு: பள்ளிக்கும் சிலந்திக்கும் அஞ்சாத கொசு இவனோ பஞ்ச் வசனம் பேசித்தான் இன்ச் இன்ச்சா கொல்பவனோ
ஆண்: இவன் உத்து பார்த்தா நீ உப்பு கண்டம் கைய வெச்சா நீ மிருதங்கம் வோர்ல்ட் மேப்ப இவன் மூந்து பார்த்தா எகிறி போகுமடா ஏழு கண்டமும்
ஆண்: இவன் எட்டி பார்த்தா குட்ட குழம்பும் கட்டி புடிச்சா உன் சோலி முடியும் பாட்டு படிச்சா காத்து எரியும் எனிமி நடுங்கும் கிருமி இவன்தாண்டா
ஆண்: சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி.

குழு: காதல் வெற்றி காதல் தோல்வி எதையம் தாங்கும் இதயம் தனியாளா ஹனிமூன் போவான் எவனால் இங்க முடியும்
குழு: குப்புற படுத்து யோசிச்சாலே கார்பரேட்டு அலறும் இவன் ரப்பர வெச்சு தேச்சா போதும் ரவுடி கூட்டம் அழியும்
குழு: பொலக்காத பூசணி டா இவன் நசுங்காத எலுமிச்ச டா சிதறாத சில்லற டா இவன் ஏழைகளுக்கு ஏழற டா
குழு: ஆட்டம் இங்க ஆடாத உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா ஹாப்பி பர்த்டே கேன்டல் கூட ஆட்டம் பாமா மாறுமடா

Chorus: Thada thada vena boomi nadunga Pada pada vena vaanam vedikka Aayiram aayiram diaper-ai thaandi Methaiyai moththam nanaippavan ivanae
Chorus: Sala salavena echchi ozhuga Color color-ah mookku nanaiya Kaalaiyum maalaiyum vaayai thirandhu Lollypop-ai sappum chanthiranae
Male: Hoo oo oo hoo Singa kutty kuliyal poda thanga thotty.
Chorus: Opening song idhu Happening song idhu Paasakara kootamellaam naasama poguthu

Chorus: Thirupachi vaal ivano Marapachi doll ivano Choo mandhra kaaliyano Jumanji kurangu ivano
Chorus: Ballikum silanthikum Anjaadha kosu ivano Punch vasanam pesithaan Inch inch-ah kolbavano
Male: Ivan uththu paartha nee uppu kandam Kaiya vecha nee miruthangam World map-ah ivan moonthu paartha Egiri pogumda yezhu gandamum
Male: Ivan etti paartha kutta kuzhambum Katti pudicha un soli mudiyum Paatu padicha kaathu eriyum Enemy nadungum kirumi ivanthanda
Male: Singa kutty kuliyal poda thanga thotty.
Chorus: Opening song idhu Happening song idhu Paasakara kootamellaam naasama poguthu
Chorus: Opening song idhu Happening song idhu Paasakara kootamellaam naasama poguthu
Chorus: Kaadhal vetri kaadhal thozhvi Edhaiyum thaangum idhayam Thaniyaala honeymoon povan Evanaal inga mudiyum
Chorus: Kuppura paduthu yosichalae Corporate-u alarum Ivan rubber-ah vechu thecha podhum Rowdy kootam azhiyum
Chorus: Polakkaadha poosani da ivan Nasungaadha elumicha da Sidharaadha sillara da ivan Yezhaigalukku yezhara da
Chorus: Aatam inga aadaadha Un aayul mudinju pogumadaa Happy birthday candle kooda Atom bomb-ma maarumadaa
mudhalvane song lyrics
oru manam whatsapp status download
nadu kaatil thanimai song lyrics download
google google song tamil lyrics
sivapuranam lyrics
padayappa tamil padal
poove sempoove karaoke
vinayagar songs lyrics
baahubali tamil paadal
song lyrics in tamil with images
rakita rakita song lyrics
enjoy enjoy song lyrics in tamil
new songs tamil lyrics
happy birthday song in tamil lyrics download
chinna chinna aasai karaoke download
putham pudhu kaalai lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
sarpatta parambarai songs list
marriage song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics