Un Azhagukku Song Lyrics

Aalavandhan cover
Movie: Aalavandhan (2001)
Music: Shankar-Eshaan-Loy
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சங்கர் இஷான் லோய்

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: ஓ உன் அழகுக்கு தாய் பொறுப்பு அறிவுக்கு தமிழ் பொறுப்பு உன் அழகுக்கு தாய் பொறுப்பு அறிவுக்கு தமிழ் பொறுப்பு

பெண்: ஆஹான் உன் புகழுக்கு வான் பொறுப்பு பொறுமைக்கு மண் பொறுப்பு உன் குணத்துக்கு பொன் பொறுப்பு குறும்புக்கு விரல் பொறுப்பு

ஆண்: உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு நெஞ்சுக்கு மலை பொறுப்பு குரலுக்கு குயில் பொறுப்பு குழந்தைக்கு நான் பொறுப்பு

குழு: .........

ஆண்: உயிரே உயிரே என் உலகம் உனது பொறுப்பு உறவே உறவே உன் உதடு எனது பொறுப்பு உயிரே உயிரே

ஆண்: உன் பார்வைக்கு பனி பொறுப்பு உன் பணிவுக்கு மலை பொறுப்பு உன் பார்வைக்கு பனி பொறுப்பு உன் பணிவுக்கு மலை பொறுப்பு

பெண்: உன் சிரிப்புக்கு இசை பொறுப்பு சிலிர்புக்கு இவள் பொறுப்பு

ஆண்: உன் அளவுக்கு சிலை பொறுப்பு உன் வளைவுக்கு நதி பொறுப்பு

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஹா

ஆண்: ஓ உன் அழகுக்கு தாய் பொறுப்பு அறிவுக்கு தமிழ் பொறுப்பு

பெண்: உன் புகழுக்கு வான் பொறுப்பு பொறுமைக்கு மண் பொறுப்பு

ஆண்: உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு நெஞ்சுக்கு மலை பொறுப்பு
பெண்: என் குளிருக்கு நீ பொறுப்பு குழந்தைக்கு நான் பொறுப்பு

குழு: .........

ஆண்: உயிரே உயிரே என் உலகம் உனது பொறுப்பு உறவே உறவே உன் உதடு எனது பொறுப்பு உயிரே ஹே உயிரே

பெண்: என் போர்வைக்கு நீ பொறுப்பு உன் வேர்வைக்கு நான் பொறுப்பு என் போர்வைக்கு நீ பொறுப்பு உன் வேர்வைக்கு நான் பொறுப்பு

ஆண்: உன் கனவுக்கு நீ பொறுப்பு தினவுக்கு நான் பொறுப்பு
பெண்: என் வரவுக்கு நீ பொறுப்பு உன் செலவுக்கு நான் பொறுப்பு

ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹா ஆ ஹா
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண்: .........
பெண்: .........
ஆண்: உயிரே

Female: Hmm.mmm.hmmm.mmmm

Male: Ohh un azhagukku thaai poruppu Arivukku tamizh poruppu Un azhagukku thaai poruppu Arivukku tamizh poruppu

Female: Ahhaan.un pugazhukku vaan poruppu Porumaikku mann poruppu Unn gunathukku ponn poruppu Kurumbukku viral poruppu

Male: Un nirathukku malar poruppu Nenjukku malai poruppu Kuralukku kuyil poruppu Kuzhaindhaikku naan poruppu

Chorus: .............

Male: Uyirae uyirae En ulagam unadhu poruppu Uravae uravae Un udhadu enadhu poruppu Uyirae..ae... uyirae.

Male: Un paarvaikku pani poruppu Un panivukku malai poruppu Un paarvaikku pani poruppu Un panivukku malai poruppu

Female: Un sirippukku isai poruppu Silirpukku ival poruppu
Male: Un alavukku silai poruppu Un valaivukku nadhi poruppu

Female: Ahaaa.aaa.aa..haa.

Male: Ohh un azhagukku thaai poruppu Arivukku tamizh poruppu
Female: Un pugazhukku vaan poruppu Porumaikku mann poruppu

Male: Un nirathukku malar poruppu Nenjukku malai poruppu
Female: En kulirukku nee poruppu Kuzhaindhaikku naan poruppu

Chorus: .............

Male: Uyirae uyirae En ulagam unadhu poruppu Uravae uravae Un udhadu enadhu poruppu Uyirae..ae..hey.. uyirae.

Female: En porvaikku nee poruppu Un vervaikku naan poruppu En porvaikku nee poruppu Un vervaikku naan poruppu

Male: Un kanavukku nee poruppu Thinavukku naan poruppu
Female: En varavukku nee poruppu Un selavukku naan poruppu

Male: Heyyy he hey hey Haa.aaa..haa..
Female: Hmm.mmm..mm..

Male: Ohh un azhagukku thaai poruppu Arivukku tamizh poruppu
Female: Un pugazhukku vaan poruppu Porumaikku mann poruppu

Male: Un nirathukku malar poruppu Nenjukku malai poruppu
Female: En kulirukku nee poruppu Kuzhaindhaikku naan poruppu

Chorus: ............

Male: Uyirae uyirae En ulagam unadhu poruppu Uravae uravae Un udhadu enadhu poruppu Uyirae..ae... uyirae.

Male: ............
Female: ...........
Male: Uyirae..ae...

Other Songs From Aalavandhan (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • tamil karaoke download

  • tamil love song lyrics in english

  • karaoke songs in tamil with lyrics

  • oru naalaikkul song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • google google song tamil lyrics

  • ennavale adi ennavale karaoke

  • oru porvaikul iru thukkam lyrics

  • kadhal sadugudu song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • kai veesum

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • oru yaagam

  • namashivaya vazhga lyrics

  • song with lyrics in tamil

  • mangalyam song lyrics

  • lyrics of soorarai pottru

  • idhuvum kadandhu pogum song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil