Added Date: Feb 11, 2022
ஆண்: வானம்பாடி. (2)
பெண்: ஆ ஹாஹ ஹா.. ஆ..ஆ.. ஓ.ஹோஹோ ஹோ ஓ..ஓ... ஆ ஹாஹ ஹா.. ஆ..ஆ.. ஓ.ஹோஹோ ஹோ ஓ..ஓ...
பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
ஆண்: பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத் தேரோடக் கூடாதா

பெண்: உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
பெண்: உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா ஆரி ராராரோ ஆரி ராராரோ ஆரி ராராரோ ஆரி ராராரோ
பெண்: உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆண்: கன்னத்தில் முத்தம் இட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா ஓஒ..ஓ.ஓஒ..ஓஒ...

ஆண்: பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பெண்: மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
ஆண்: அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வேண்டுமென்று இந்தமலர் வண்ணங் கண்டு நான் பாடவா இந்தமலர் வண்ணங் கண்டு நான் பாடவா
பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா
பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா ஆ ஹாஹா ஹா...ஆஅ..ஆஅ. ஓ ஹோ ஹோ ஹோ ஓ.ஓ... ஆ ஹாஹா ஹா...ஆஅ..ஆஅ. ஓ ஹோ ஹோ ஹோ ஓ.ஓ...

Male: Vaanambaadi. (2)
Female: Aa haaha haa. Aa. aa. O hoho ho. oo. oo. Aa haaha haa. Aa. aa. O hoho ho. oo. oo.
Female: Kannaana kannanukku avasaramaa Konjam pinnaalae paarkkavum mudiyalaiyaa Kannaana kannanukku avasaramaa Konjam pinnaalae paarkkavum mudiyalaiyaa Pennazhagu sirippadhum theriyalaiyaa Adhu pesaamal pesuvadhu ketkalaiyaa
Female: Kannaana kannanukku avasaramaa Konjam pinnaalae paarkkavum mudiyalaiyaa
Male: Ponnaana kanmanikku puriyaadhaa Konjam munnaalae vandhaalae theriyaadhaa Ponnaana kanmanikku puriyaadhaa Konjam munnaalae vandhaalae theriyaadhaa Kannazhagai naan kaana koodaadhaa Kannazhagai naan kaana koodaadhaa Kalyaana thaeroda koodaadhaa
Male: Ponnaana kanmanikku puriyaadhaa Konjam munnaalae vandhaalae theriyaadhaa
Female: Ullathil veedu katti Ullae or thottil katti Pillaiyinai polae unnai thaalaattavaa Pillaiyinai polae unnai thaalaattavaa Aari raaraaro aari raaraaro Aari raaraaro aari raaraaro
Female: Ullathil veedu katti Ullae or thottil katti Pillaiyinai polae unnai thaalaattavaa Pillaiyinai polae unnai thaalaattavaa
Male: Kannandhanil mutham ittu Kannirandil kannai vaithu Chinna pillai polae naanum vaalaattavaa Chinna pillai polae naanum vaalaattavaa Ooo. oo. oo. oo.
Female: Kannaana kannanukku avasaramaa Konjam pinnaalae paarkkavum mudiyalaiyaa
Male: Ponnaana kanmanikku puriyaadhaa Konjam munnaalae vandhaalae theriyaadhaa
Female: Manjathil unnai vaithu Malligai mullai vaithu Konjum mozhi pesi vandhu naanaadavaa Konjum mozhi pesi vandhu naanaadavaa
Male: Andha malar vaadumendru Sondha malar vendumendru Indha malar vannang kandu Naan paadavaa Indha malar vannang kandu Naan paadavaa
Female: Kannaana kannanukku avasaramaa Konjam pinnaalae paarkkavum mudiyalaiyaa Pennazhagu sirippadhum theriyalaiyaa Adhu pesaamal pesuvadhu ketkalaiyaa
Female: Kannaana kannanukku avasaramaa Konjam pinnaalae paarkkavum mudiyalaiyaa Aa haaha haa. aa. aa. O hoho ho. oo. oo. Aa haaha haa. aa. aa. O hoho ho. oo. oo.
na muthukumar lyrics
mahabharatham song lyrics in tamil
cuckoo padal
alagiya sirukki ringtone download
kadhal mattum purivathillai song lyrics
tamil songs with lyrics free download
oke oka lokam nuvve song meaning in tamil
ilayaraja songs tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
mustafa mustafa karaoke with lyrics tamil
aagasam soorarai pottru lyrics
amman kavasam lyrics in tamil pdf
naan unarvodu
piano lyrics tamil songs
neeye oli sarpatta lyrics
7m arivu song lyrics
kutty pattas full movie download
hare rama hare krishna lyrics in tamil
vinayagar songs tamil lyrics
putham pudhu kaalai tamil lyrics