Satti Suttathada Song Lyrics

Aalayamani cover
Movie: Aalayamani (1962)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { சட்டி சுட்டதடா கை விட்டதடா } (2) { புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா } (2)

ஆண்: நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா

ஆண்: சட்டி சுட்டதடா கை விட்டதடா { புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா } (2)

ஆண்: { பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்து கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா } (2)

ஆண்: { ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கி விட்டதடா } (2) அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

ஆண்: ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா

ஆண்: { தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா } (2)

ஆண்: மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

ஆண்: { எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா } (2)

ஆண்: { பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா } (2) இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

Male: { Satti suttathada Kai vittathada } (2) { Buthi kettathada Nenjai thottathada } (2)

Male: Naalum Nadanthu mudintha Pinnaal nalladhu kettadhu Therinthadhada.

Male: Satti suttathada Kai vittathada { Buthi kettathada Nenjai thottathada } (2)

Male: { Paadhi manadhil Deivam irundhu Paarthu kondathada Meedhi manadhil mirugam Irundhu aati vaithadhada } (2)

Male: { Aati vaitha Mirugamindru Adangivittathada } (2) Amaidhi theivam muzhu Manadhil koyil kondathada

Male: Satti suttathada Kai vittathada { Buthi kettathada Nenjai thottathada } (2)

Male: Aaravaara Peigalellam odivittathada Aalayamani osai Nenjil koodivittathada

Male: { Dharma devan Kovililae oli thulanguthada } (2)

Male: Manam santhi Santhi santhiyendru Oyivu kondathada

Male: Satti suttathada Kai vittathada { Buthi kettathada Nenjai thottathada } (2)

Male: { Erumbu tholai Urithu paarka yaanai Vanthadhada naan Idhaya tholai urithu Paarka gnanam vanthadhada } (2)

Male: { Pirakum munnae Irundha ullam indru vanthadhada } (2) Irandha pinnae varum Amaidhi vandhu vittathada

Male: Satti suttathada Kai vittathada { Buthi kettathada Nenjai thottathada } (2)

Most Searched Keywords
  • lyrical video tamil songs

  • soundarya lahari lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • song with lyrics in tamil

  • irava pagala karaoke

  • google goole song lyrics in tamil

  • karnan lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • new songs tamil lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • 3 song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • rummy song lyrics in tamil

  • lyrics of new songs tamil