Thookkam Un Kangalai Song Lyrics

Aalayamani cover
Movie: Aalayamani (1962)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

பெண்: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன்

பெண்: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

பெண்: காலையில் நான் ஓர் கனவு கண்டேன் அதை கண்களில் இங்கே எடுத்து வந்தேன் எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல் கொடுத்து விட்டேன் உந்தன் கண்களிலே கண்களிலே கண்களிலே

பெண்: மனமென்னும் மாளிகை திறந்திருக்க மையிட்ட கண்கள் சிவந்திருக்க இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

பெண்: ஆஅஹ்ஹா ஹா ஹாஹா ஆஅஹ்ஹா ஹா... ஆஅஹ்ஹா ஹாஹா ஆஅஹ்ஹா ஹா...

Female: Thookkam un kangalai Thazhuvattumae Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae

Female: Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae Andha thookkamum amaidhiyum Naanaanaal unnai Thodarndhiruppen endrum Thunai iruppen

Female: Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae

Female: Kaalaiyil naan oru Kanavu kanden Adhai kangalil ingae Eduthu vandhen Eduthadhil yedhum Kuraindhu vidaamal Koduthu vitten undhan kangalilae Kangalilae kangalilae

Female: Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae

Female: Manamennum maaligai Thirandhirukka Maiyitta kangal sivandhirukka Iru karam neetti Thirumugam kaatti Thavazhndhu vandhen Naan unnidamae Thavazhndhu vandhaen Naan unnidamae

Female: Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae Andha thookkamum amaidhiyum Naanaanaal unnai Thodarndhiruppen endrum Thunai iruppen

Female: Aahahaa haa haahaa Aahahaa haa. Aahaahahaa haahaa Aahahaa haa.

Most Searched Keywords
  • thoorigai song lyrics

  • oru manam whatsapp status download

  • maate vinadhuga lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • master songs tamil lyrics

  • kichili samba song lyrics

  • sundari kannal karaoke

  • national anthem in tamil lyrics

  • mg ramachandran tamil padal

  • tamil mp3 song with lyrics download

  • sirikkadhey song lyrics

  • aagasatha

  • chellamma chellamma movie

  • karnan thattan thattan song lyrics

  • kannana kanne malayalam

  • lyrics of soorarai pottru

  • mailaanji song lyrics

  • konjum mainakkale karaoke

  • tamilpaa master

  • maara song tamil lyrics

Recommended Music Directors