Idhaya Mazhaiyil Song Lyrics

Aalukkoru Aasai cover
Movie: Aalukkoru Aasai (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: K. J. Yesudas and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண் மற்றும்
பெண்: .....

ஆண்: இதய மழையில் நனைந்த கிளிகள் புதிய நதியில் குளித்து குளித்து எழவேண்டும்.. உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெறவேண்டும்

பெண்: காதல் வரச் சொல்ல கால்கள் தடை சொல்ல மௌனம் பிறக்கிறது காவலோ வேலியோ யாரைத் தடுக்கிறது

ஆண்: ஏதோ புரியுது ஏதோ தெரியுது இன்பம் எழுகிறது ஏக்கமோ தூக்கமோ கண்கள் தவிக்கிறது

பெண்: மலர்ந்த நேரமே மயங்கத் தோன்றுமோ
ஆண்: உணர்ந்த பின்னரே உறங்கத் தோன்றுமோ

ஆண்: மாறன் அரண்மனை மாடம் இரண்டிலும் தீபம் எரிவதென்ன.. மாலையோ காலையோ மயக்கம் வருவதென்ன..

பெண்: வாசல் பளிங்குகள் ஆசை வெளிச்சத்தில் கோலம் இடுவதென்ன.. வாடையோ தென்றலோ வசந்தம் வருவதென்ன.

ஆண்: கனிந்த உள்ளமே இணைந்து கொண்டது
பெண்: இருந்த நாணமே மறைந்து நின்றது

Male &
Female: .........

Male: Idhaya mazhayil Nanaindha kiligal Pudhiya nadhiyil Kuliththu kuliththu Ezha vendum Udhayam varaiyil Adhiga kadhaigal Uravinil pera vendum

Female: Kaadhal vara solla Kaalgal thadai solla Maunam pirakkiradhu Kaavalo veliyo Yaarai thadukiradhu

Male: Yedho puriyudhu Yaedho theriyudhu Inbam ezhugiradhu Yekkamo thookkamo Kangal thavikkiradhu

Female: Malarndha neramae Mayanga thondrumaa
Male: Unarndha pinnarae Uranga thondrumaa

Male: Idhaya mazhayil Nanaindha kiligal Pudhiya nadhiyil Kuliththu kuliththu Ezha vendum Udhayam varaiyil Adhiga kadhaigal Uravinil pera vendum

Male: Maaran aranmanai Maadam irandilum Deepam erivadhenna Maalaiyo kaalaiyo Mayakkam varuvadhenna

Female: Vaasal palingugal Aasai velichaththil Kolam iduvadhenna Vaadaiyo thendralo Vasantham varuvadhenna

Male: Kanindha ullamae Iinaindhu kondadhu
Female: Irundha naanamae Maraindhu ninradhu

Male: Idhaya mazhayil Nanaindha kiligal Pudhiya nadhiyil Kuliththu kuliththu Ezha vendum Udhayam varaiyil Adhiga kadhaigal Uravinil pera vendum

Other Songs From Aalukkoru Aasai (1977)

Similiar Songs

Most Searched Keywords
  • a to z tamil songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • ennathuyire ennathuyire song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil songs karaoke with lyrics for male

  • mgr karaoke songs with lyrics

  • tamil song english translation game

  • kannalaga song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • kuruthi aattam song lyrics

  • mulumathy lyrics

  • tamil christian songs lyrics free download

  • maraigirai

  • tamil bhajan songs lyrics pdf

  • putham pudhu kaalai song lyrics in tamil